சுய அடையாளம்.Self Identy.
அறிமுக அடையாளம்: சந்திக்கும் ஒவ்வொரு சூழ்நிலையிலும் வெளிப்படுகின்ற விவரங்கள், தகவல்கள் போன்றவை அந்தக் குறிப்பிட்ட சூழ்நிலையின் அடையாளமாகச் செயல்படுகிறது. இவ்வாறு பல சூழ்நிலைகளில் வெளிப்படுத்துகின்ற பலவிதமான புற அடையாளங்களைக் கடந்து நமக்குள் நிற்கும்…
நல்லன எல்லாம் தரும் .All Good victory.
வெற்றிக்கு வழி: தனம் தரும், கல்வி தரும், ஒருநாளும் தளர்வறியா மனம் தரும், தெய்வ வடிவும் தரும், நெஞ்சில் வஞ்சம் இல்லா இனம் தரும், நல்லன எல்லாம் தரும், அன்பர் என்பவர்க்கே கனம் தரும் பூங்குழலாள் அபிராமி கடைக்கண்களே! என்று அன்னையின் அன்பை அழகாகக் கூறுகின்றது…
நம்மை காக்கும் நல்லுணர்வு. Empathy.
உணர்வுகள்: மனதில் தேங்கியிருக்கும் உணர்வுகள், மனதிலிருந்து வெளிப்படுகின்ற உணர்வுகள் மற்றும் வெளி சூழ்நிலையில் இருக்கும் உணர்வுகள், சூழ்நிலையிலிருந்து வெளிப்படுகின்ற உணர்வுகள் என எல்லா இடங்களிலும் உணர்வுகளின் ஆளுமையைக் காண்கிறோம். இவற்றுள்,…
குருவிக்கூடு.Nest.Kuruvikkoodu.
குருவிக்கூடு: பச்சை இலைகளைக் கிழித்து, மெல்லிய இழைகளாக எடுத்து, குச்சிகளோடு சேர்த்து வைத்து, கட்டி வைத்த கட்டுமானம். அளந்தெடுத்த நூல் போல அளவான நார் கோத்து, நேர்த்தியான கூடையாகப் பின்னி வைத்த சிறு கூடு. மென் பஞ்சை உள்ளே வைத்து …
இனிக்கும் நினைவுகள்.Super Sweet Memories. இனிய நாள்கள்.
இரசனைகள்: “இந்த நாள் இனிய நாள்” எனும் உணர்வு ஒவ்வொரு நாளும் மனதில் தோன்றுவதற்கு ஒவ்வொருவருக்கும் ஏதேனுமொரு காரணம் இருக்கக்கூடும். அது, புதிய காலை பொழுதை வரவேற்கும் புத்துணர்ச்சியாகவோ, வீட்டுச் செடியில் பூத்த புதுமலரின் மலர்ச்சியாகவோ,…
ABC, புதிய பார்வை. ABC, New Vision.
நண்பர்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள். WISH YOU HAPPY NEW YEAR. புதிய ஒளி: புதிய உறுதிமொழிகள், புதிய எதிர்பார்ப்புகள், புதிய நம்பிக்கைகள் என பொங்கிவரும் மகிழ்ச்சியோடு புத்தாண்டை வரவேற்று வாழ்த்தி கொண்டாடி மகிழும் நமக்காக, புத்தாண்டின்…