ஆறுமுகம் இது ஏறுமுகம்.Aarumugam Ithu Erumugam.
பள்ளி செல்லும் பருவம் முதல் பழகிவரும் தோழன் நீ. விளையாடும் வேளையிலே துணையாகும் வேலன் நீ. வேலெடுக்கும் வீரனாக காத்து நிற்கும் தலைவன் நீ. உள்ளிருக்கும் கருத்தெல்லாம் ஒளியேற்றும் கதிரவன் நீ. செய்யும் நல்தொழில் வளர்த்து…
உணவும் உணர்வும்:Food and Emotion:Unavum Unarvum
உணவு. உலகில் உள்ள எல்லா உயிரினங்களும் உயிர் வாழ்வதற்கு அடிப்படை தேவையாக இருக்கும் உணவு மனிதனின் அறிவு வளர்ச்சிக்கும் அடிப்படையாக இருக்கிறது. காட்டில் விலங்குகளைப் போலவே வாழ்ந்த ஆதிமனிதனை, நெருப்பின் பாதிப்பு அச்சுறுத்தினாலும், அதுவே உணவைப் பதமாக்கி,…
தெளிவான சிந்தனைகள்.Clear Thoughts.Thelivaana Sindhanaigal.
1.தனித்துவம்: அரசவையில் கூடியிருந்த அமைச்சர்களும் தெனாலிராமனும் நீண்டநேரம் மன்னரின் வருகைக்காகக் காத்திருந்தனர். அப்போது வேகமாக உள்ளே வந்த மன்னர், “நேற்றிரவு ஒருவன் என்னை கால்களால் எட்டி உதைத்து விட்டான், அதோடு முகத்திலும் உமிழ்ந்து விட்டான். …
பஞ்சதந்திரங்கள். PanchaThanthiras.Stories.
கதைகள் கூறும் அறிவு: நாம் நம்முடைய குழந்தைப் பருவம் முதல் பலவகையான கதைகள் படித்திருக்கிறோம். அவற்றுள் விலங்குகள் பறவைகள் எல்லாம் முக்கிய பாத்திரங்களாக இடம்பெற்று, அவைகள் பேசுகின்ற வகையில் (நவீன கார்ட்டூன்களுக்கு முன்மாதிரிகளாக) எழுதப்பட்ட பஞ்சதந்திரக்…
முன்னுரிமை.The Priority.
BODMAS: கணிதத்தில், பல எண்கள், பல குறியீடுகள் உள்ள ஒரு சமன்பாட்டைத் (equation) தீர்வுகாண உதவும் எளிய முறையாக BODMAS எனும் முன்னுரிமை வரிசை உள்ளது. இது, குறியீடுகளின் அடிப்படையில் Bracket, Order, Division, Multiplication, Addition, Subtraction என்ற…
நாயகன் ஈஷான் பல்பாலே .The Hero Eshan Balbale.
உண்மை கதை: மும்பை தானேவைச் சேர்ந்த ஈஷான் பல்பாலே (Eshan Balbale) 2015ல், பதினேழு வயது, பன்னிரண்டாம் வகுப்பு மாணவராக இருந்தார். அப்போது மும்பையில், மான்குர்ட் என்ற ஊரில் உள்ள சாத்தே நகர் என்ற 1500 குடும்பங்கள் வசிக்கும் பகுதி மிகவும் மாசுபட்ட பகுதியாக…
மனமும் அணுகுமுறையும்: Mind and Attitude.
சிந்தையும் செயலும்: ஒரு மாணவர் தெளிவாகப் பாடங்களைப் புரிந்துகொண்டு படித்து மனதளவில் முன்தயாரிப்போடு இருப்பது வெற்றிக்குத் தேவையான அடிப்படை முயற்சியாக இருக்கிறது. ஆனாலும் இது மட்டுமே முழுமையான வெற்றிக்குப் போதுமானது இல்லை என்பது நமக்கு நன்றாகத்…
மாற்றம் முன்னேற்றம் தரும். Changing Process Brings Big Progress.
மாற்றம்: வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் வேண்டும் என நாம் அனைவரும் விரும்புகிறோம். அவ்வாறு நாம் விரும்புகின்ற முன்னேற்றத்தை நோக்கி சீராகச் செலுத்துகின்ற மாற்றங்களே வெற்றிக்குத் துணையாக நம்மை வழிநடத்துகின்றன. இந்த மாற்றங்கள் என்பவை, சிந்தனையில்,…
அதீத சிந்தனையா,ஆழமான சிந்தனையா? Over Thinking or Deep Thinking
சிந்திக்கத் தெரிந்த மனிதன்: மனிதன் தன் வாழ்க்கையில் உயர்வதற்கு அவனது சிந்தனைகளே முதன்மை காரணமாக இருக்கின்றன. சிந்திக்க தெரிந்த மனிதனுக்கு, சிந்தனைகளின் தன்மைகளைத் தெரிந்து சிந்திக்கும் பக்குவம் இருந்துவிட்டால் வாழ்க்கையை அவன் நினைத்தபடி திட்டமிட்டு…
பார்வைகள். Perspectives. Paarvaigal.
மனதின் பார்வை: இயல்பாக உலகில் நடக்கும் ஒவ்வொரு நிகழ்வும், ஒவ்வொரு காட்சியும், பார்ப்பவரின் தனிப்பட்ட பார்வைக்கு ஏற்பவும் அவரது கண்ணோட்டத்திற்கு ஏற்பவும் வெவ்வேறு விதத்தில் புரிந்துகொள்ளப்படுகிறது. இந்தப் பார்வை என்பது பெரும்பாலும், அவரவர் இயல்பில்…