பஞ்சதந்திரங்கள். PanchaThanthiras.Stories.
கதைகள் கூறும் அறிவு: குழந்தைப் பருவம் முதல் பலவகையான கதைகள் படித்திருக்கிறோம். அவற்றுள் விலங்குகள் பறவைகள் எல்லாம் முக்கிய பாத்திரங்களாக இடம்பெற்று, அவைகள் பேசுகின்ற வகையில் (நவீன கார்ட்டூன்களுக்கு முன்மாதிரிகளாக) எழுதப்பட்ட பஞ்சதந்திரக் கதைகள்…