உறுதிமொழிகளை உறுதியாக்கும் மொழிகள்.Words that Confirm the Resolutions. Vurudhimozhigalai Vurudhiyaakkum Mozhigal.
பாலங்கள்: கடந்துவந்த அனுபவங்களின் அடிப்படையில் அல்லது எதிர்நோக்குகின்ற முன்னேற்றங்களைக் கருத்தில் கொண்டு நம்முடைய வெளிப்பாடுகளில் புதிய மாற்றங்களை ஏற்படுத்த வேண்டுமென அவ்வப்போது நினைக்கிறோம். மனதில் தோன்றிய எண்ணங்களை நடைமுறை மாற்றங்களாகக்…
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள். WISH YOU HAPPY NEW YEAR.
WISH YOU HAPPY NEW YEAR. நண்பர்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள். குறிக்கோளை நோக்கி நேர்மையான வழியில் அயராது உழைக்கும் நமக்கு, சிறப்பான பலன்களைத் தரவேண்டும் என்ற உறுதியோடும், சிறந்த வெற்றிகளைப் பரிசளிக்க வேண்டும் என்ற உற்சாகத்தோடும்…
மகிழ்ச்சிக்கு ஒரு மானிட்டர். A Monitor to Happiness.Magizhchchikku Oru Monitor.
மகிழ்ச்சி: மகிழ்ச்சி என்பது வெளியில் இல்லை நம்முடைய மனதில்தான் இருக்கிறது என்று பெரியவர்கள் கூறுகிறார்கள். ஆனால், இந்தக் கருத்தை முழுமையாக நம்ப முடியாத மனநிலையில்தான் நாம் பெரும்பாலும் இருக்கிறோம். “மகிழ்ச்சி” என்கிற நம்முடைய வரையறைக்குள்…
மனம் என்னும் மாஸ்டர் கீ. Mind is the Master Key. Manam Ennum Master Key.
மனநிலை: ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் வெவ்வேறு வகையான தேவைகள் இருக்கின்றன. அந்தத் தேவைகள் நிறைவேறிவிட்டால் மகிழ்ச்சி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் கண்ணுக்கு முன்னால் இருக்கும் கேரட்டை உண்பதற்கு ஓடுகின்ற வண்டிக்குதிரை போல நாமும் நம்முடைய தேவைகளை முன்னிறுத்தி…
விடாமுயற்சியால் விளைகின்ற வாய்ப்பு சிறந்த வரம். Opportunity is Great Boon When Getting By the Perciverance. Vidaamuyarchiyal Vilaikindra Vaaippu Sirandha Varam.
வாழ்க்கையின் சிறப்பு: ஒரு ஊரில், குடிநீரைத் தேடி நீண்ட தூரம் நடந்து களைப்போடு இருந்த குதிரை ஒன்று அங்கிருந்த ஒரு பள்ளத்தில் தவறி விழுந்துவிட்டது. அந்த பள்ளம் சற்று ஆழமாக இருந்ததால் குதிரையால் மேலே ஏறி வரமுடியாமல் தவித்தது. பசியும் தாகமும் வாட்டினாலும்…
உணர்வுகளும், உணர்ச்சிகளும். பலமா? பலவீனமா? Feelings and Emotions. Are they Strength or Weakness? Unarvugalum, Unarchchigalum. Balama? Balaveenama?
உணர்வுகள்: இயல்பாக நம் மனதில் தோன்றுகின்ற உணர்வுகளும், நாம் வெளிப்படுத்துகின்ற உணர்ச்சிகளுமே நாம் உயிர்ப்போடு வாழ்வதற்கு அடிப்படை காரணமாக இருக்கின்றன. வாழ்க்கையை வடிவமைத்துக் கட்டமைக்கும் சக்திபெற்ற இந்த உணர்வுகளே, அவை வெளிப்படுகின்ற சூழ்நிலைகளில்…
மிகச் சிறந்த அறிவுரை. The Best Advice. Mika chirandha Arivurai
அறிவுரைகள்: மனிதன் உலகத்தில் தோன்றிய நாள்முதல், தான் அறிந்துகொண்ட, கற்றுக்கொண்ட தகவல்களைத் தன்னுடைய குழுவினருடன் பகிர்ந்துகொள்ளும் வழக்கத்தைப் பின்பற்றி வருகிறான். இந்தத் தகவல்கள், குழுவினர் தங்கள் முயற்சியில் எளிதாக பயனடையும் வகையில் வழிகாட்டுதலாகவோ,…
இலட்சியக் கனவுகள் மெய்ப்பட வேண்டும்: Ideal Dreams Must Come True: Latchiya Kanavugal Meippada Vendum.
சிந்தனைகளின் ஆக்கம்: ஒவ்வொரு மனிதருக்கும் அவருடைய வாழ்க்கையைக் குறித்து பலவிதமான கனவுகள் இருக்கின்றன. அவ்வாறு தோன்றும் பல கனவுகளுள் ஒருசில கனவுகள் சிறந்த இலட்சியங்களாகவும் உருவாகின்றன. அவ்வாறு கனவு நிலையில் உருவாகும் ஒரு இலட்சியம் பலவிதமான…
தன்னம்பிக்கையும், தைரியமும் யாருக்கு அதிகமாக வேண்டும்? Who Needs More Confidence and Courage ? Thannambikkaiyum Dhairiyamum Yaarukku Adhigamaaga Vendum?
சமூகம்: ஒரு வகுப்பில் உள்ள ஆசிரியர் அனைவருக்கும் பொதுவாகவே பாடம் நடத்தினாலும், அவர் கூறுகின்ற கருத்துகளை மாணவர்கள் அவரவர் தன்மைக்கு ஏற்பவே உள்வாங்குகிறார்கள். அதுபோலவே வாழ்க்கை நெறிகள், பண்புகள் போன்ற நல்ல ஒழுக்கங்கள் சான்றோர்களால் பலவகையில்…
மனநிலை, சூழ்நிலையை மாற்றுகிறதா? Mananilai, Soozhnilaiyai Maatrukiratha? Can Mindset Change the Situation?
உண்மை கதை : நான் பள்ளியில் படித்துக்கொண்டிருந்தபோது, என்னுடைய பள்ளியில் நடந்த விழாவிற்கு வந்த ஒரு சிறப்பு விருந்தினர், மாணவர்களுக்கு ஒரு கதை கூறினார். அது தன்னுடைய கிராமத்தில் இருந்த ஒரு நண்பனுடைய வாழ்க்கையில் நடந்த உண்மையான நிகழ்வு என்றும் கூறினார். …