மற்றவர்களைப் புரிந்துகொள்வது எளிதா? Matravargalai Purinthukolvathu Elidha? Empathy. Is It Easy To Understanding Others?
புரிதல்: மற்றவர்களை நாம் ஏன் புரிந்துகொள்ள வேண்டும்? இந்தச் சமூகத்தில் மனமுதிர்ச்சிப் பெற்ற மனிதராக வாழ்வதற்கும்; இதமான வாழ்க்கைச் சூழலுக்கும்; உறவுகளோடு, நண்பர்களோடு சேர்ந்த சுமுகமான உறவுநிலைக்கும்; பயனுள்ள வாழ்க்கை வாழ்வதற்கும் மற்றவரைப்…
நண்பர்களும், நட்பும். Nanbargalum, Natpum. Friends and Friendship.
நட்பு எனும் நாகரிகம்: பிறப்பால் ஏற்பட்ட உறவுகள் எவையும் நாம் தேர்ந்தெடுத்து அமைவதில்லை. தேர்ந்தெடுக்கப்படும் உறவுகள் எல்லாம் நட்பாய் மலர்வதில்லை. அன்பால் இணைந்த இத்தகைய உறவுகளும் நட்போடு பழகும்போது அந்த உறவு மேலும் பலப்படும் என்பதால் அன்பினும் நட்பு…
அனுபவங்கள் நடைமுறையில் எவ்வாறு பயன்படுகின்றன? Anubavangal Nadaimuraiyil Evvaaru Payanpadukindrana? How Experiences are Used in Practice?
அனுபவம் என்றால் என்ன? ஒரு சூழ்நிலையில் நடக்கும் ஒரு நிகழ்வு பலருக்குப் பலவிதமான தாக்கங்களை ஏற்படுத்துகின்றன. அதிலிருந்து கற்றுக்கொள்வதும் அனைவருக்கும் ஒரே விதமாக இல்லாமல், அவரவர் புரிதலுக்கேற்ப ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான அனுபவமாகப் பதிவாகிறது. இதை…
எண்ணம்போல் வாழ்வு என்பது உண்மையா? 👍Ennampol Vaazhvu Enbathu Unmaiya? Is It True Life Is As Thought?
எண்ணம்: உலகத்தில் பெரும்பாலான மக்கள் தங்கள் நிலையிலிருந்து மேலும் முன்னேறவேண்டும் என்ற எண்ணத்தோடுதான் மிகக் கடினமாக உழைக்கிறார்கள். இருந்தாலும் எண்ணியது போன்ற முன்னேற்றத்தை எல்லோராலும் பெறமுடிவதில்லையே, இதற்கு என்ன காரணம்? மேலும், குறிக்கோளை நோக்கி…
வாய்ப்புக்குள் ஒளிந்திருக்கும் வளமான வாழ்க்கை. Vaaippukkul Olinthirukkum Valamaana Vaazhkkai. Prosperous Life May hide in Opportunity.
1837ல் இங்கிலாந்தில் பிறந்த ராபர்ட் (Robert Augustus Chesebrough) தன் இளவயதில் எண்ணெய் பிரித்தெடுக்கும் வேதியியல் துறையில் பணி செய்துகொண்டிருந்தார். கெரசின் என்ற எரிபொருளைச் சுத்தம் செய்யும் வேலை செய்துகொண்டிருந்த ராபர்ட் அப்பணியைச் சில காரணங்களால்…
வாழ நினைத்தால் வழிகள் பிறக்கும். Vaazha Ninaiththaal Vazhigal Pirakkum. Where there’s a will, there’s way.
ஐஸ்க்ரீம் கோன். இத்தாலியைச் சேர்ந்த Italo Marchiony என்பவர் ஒரு ஐஸ்க்ரீம் வியாபாரி. இவர் சிறிய கண்ணாடி கோப்பைகளில் ஐஸ்கிரீம் நிரப்பி விற்பனை செய்து வந்தார். அந்த ஐஸ்கிரீம் கோப்பைகளை அவ்வப்போது சுத்தம் செய்வதும், சிலசமயங்களில் அவை உடைந்து விடுவதும்…
சோதனையைச் சாதனையாக மாற்றியவர். Sothanaiyai Saathanaiyaaka Maatriyavar. Mountain man of India.
தன் வழியில் பொதுவழி படைத்தவர்: வாழ்க்கை என்பது ஒவ்வொரு மனிதருக்கும் ஒவ்வொரு விதமாக இருக்கலாம். ஆனால், தாகம் எடுப்பதே சோதனை என்றும், அதற்குத் தண்ணீர் குடிப்பதே சாதனை என்றும் வாழ்பவர்களும் இருக்கிறார்கள் என்பது நாம் பெரும்பாலும் மறந்து விடுகின்ற உண்மை.…
எல்லை என்பது எதுவரை? How much is too much? Ellai Enbathu Ethuvarai?
உறவுக்கு மரியாதை: குடும்பம், உறவுகள், கல்விக்கூடம், நட்பு, வேலை செய்யும் இடம், தெரிந்தவர், தெரியாதவர் என்று நாம் சந்திக்கும் சகமனிதரிடம் நாம் வெளிக்காட்டும் அணுகுமுறையே அந்த உறவுநிலைக்கு நாம் தருகின்ற மரியாதையாக வெளிப்படுகிறது. *பறவையின் சிறகுகள்…
எண்ணங்களின் அமைப்பும் முக்கியத்துவமும். Ennangalin Amaippum Mukkiyaththuvamum. Importance of the Structure in Thoughts.
எண்ணங்கள்: பள்ளிகளுக்கு இடையேயான கால்பந்துப் போட்டிகளில் கலந்துகொள்ள பல்வேறு ஊர்களிலிருந்து மாணவர்கள் வந்திருந்தார்கள். அவர்களுள் ஒரு மாணவன், அன்று நடந்த போட்டியில் தன்னுடைய அணியின் தோல்விக்குத் தானே முக்கியக் காரணம் என்று தன் நண்பர்களிடம் கூறி மிகவும்…
எளிமை வலிமையாவது எப்போது? Elimai Valimaiyaavathu Eppothu? Simplicity Becomes Strength.
எளிமை: உலகில் பெரும்பாலான மக்களின் வாழ்க்கை முறை, கல்வி, பொருளாதாரம், பதவி, ஆளுமை போன்றவை எளிய நிலையில்தான் உள்ளன. இத்தகைய சாதாரண நிலையிலும் மக்கள் தங்கள் வாழ்க்கையை ஒரு ஒழுங்கோடு சீராக வாழ்வதற்கு எளிமை எனும் பண்பு இயல்பான அடிப்படை கருவியாகச்…