பருத்தி எனும் ஒருத்தி.Cotten.காட்டன்.
தூய நிறத்தில் ஒரு தேவதை துள்ளிக் குதித்துப் பறந்து வந்தாள். கரிசல் நிலத்தில் கால் முளைத்து காய்த்த பின்னே பூத்து நின்றாள். இனப்பயிரோடு இணைந்து வளர்ந்து பணப்பயிராக வெடித்துச் சிரித்தாள். காற்றோடு கைசேரும் மேகப்பந்தாய் பார்த்தவிழி…
குருவிக்கூடு.Nest.Kuruvikkoodu.
குருவிக்கூடு: பச்சை இலைகளைக் கிழித்து, மெல்லிய இழைகளாக எடுத்து, குச்சிகளோடு சேர்த்து வைத்து, கட்டி வைத்த கட்டுமானம். அளந்தெடுத்த நூல் போல அளவான நார் கோத்து, நேர்த்தியான கூடையாகப் பின்னி வைத்த சிறு கூடு. மென் பஞ்சை உள்ளே வைத்து …
புது மழை.The Rain.Pudhu Mazhai.
சூல்கொண்ட கருமேகம் காற்றின் கையை இறுகப் பற்றி மடியில் ஏந்திய மழைக்கரு தாங்கி மெதுவாய் நடந்து, மெல்ல நகர்ந்தது. சாதகமான சூழல் என்றே மின்னும் ஒளி சமிக்கை செய்ததும் தேகம் திரண்டு நெகிழ்ந்த மேகம் இடியின் முழக்கம் ஒலிக்கச் செய்தது. …
வாழ்க்கைப் பாடம்.Life Lesson.Vaazhkkai.
ஆய்வுக்கூடம். ஒவ்வொரு துளியாய் சொட்டுகின்ற பியூரெட்டின், சிறப்பான ஒரு துளியில் அழகாய் நிறம் மாறியது கண்ணாடிக் குடுவையின் கரைசல். வழிமுறை ஒன்றென அறிந்தாலும் நிறம் மாறாத கரைசலைக் கண்டு குடுவையோடு குழம்பி நின்றாள் பக்கத்து மேசையில் தோழி.…
அன்பே வாழ்க்கை. Love is Life.
இறைவனின் உலகம். மதிய நேரத்துப் பள்ளி மணி, ஒலித்தது உணவு இடைவேளை. மலர்ந்து சிரித்து ஓடி வந்து கூடி அமர்ந்தனர் குழந்தைகள். பிஞ்சு விரல்கள் உணவை எடுக்க நழுவி விழுந்தன சில பருக்கைகள். சிந்திய சோறு பூமாதேவிக்கு! என்று, குறுநகை பூத்தது ஒரு…
இயற்கை அறிவு, செயற்கை அறிவு, நல்ல அறிவு.Artificial Intelligence, Practical Intellegence, Natural.
வருகையும் வளர்ச்சியும்: தொலைத்தூரம் இருந்தாலும் நிலைபேசியாக நின்றிருந்து உரத்தக் குரலில் அன்பைக் கூறியது உருண்டை வடிவ டயல் தொலைப்பேசி. நாளும் பழகும் நண்பர் என்றாலும், நலமே நயத்தல் உறவு என்றாலும், உள்ளே அழைத்துப் பேசியது செல்லிடப்பேசி…
பெண்ணே! நில், கவனி, செல்! Attention Ladies. Penne Gavani.
பெண்ணே! நீ யார் என்ற உண்மையைத்தான் உணர்ந்தாயா? உலகம் சொல்லும் உருட்டுகள் எல்லாம் உண்மைகள் என்றே நினைத்தாயா? உனக்குள் இருக்கும் உன்மனதை உன்னையன்றி யார் அறிவார்? உன்னை மதிக்கும் உறவுக்கெல்லாம் உனைப்போல் அன்பை யார் தருவார்? பெண்ணே! நீ…
மரமே நீ அழகு! Oh! Tree You Are Beautiful. Marame Nee Azhagu!
பனிக்காற்றின் பெருமூச்சில் உதிர்ந்து பறந்தன பழுத்த இலைகள். நிழல் தந்த நிலைமாறி நிலத்தில் கிடந்தன முதிர்ந்த இலைகள். மிரட்டும் குளிரில் முகம் காட்டாமல் பதுங்கிக்கொண்டன பசுந்துளிர்கள். ஒற்றைக்கால் ஊன்றி நின்று உயர்தவம் ஏற்ற முனிவர் போல,…
உண்மைகள். Facts. Unmaigal.
வாழ்க்கை. விழித்தால் தெரியும் காட்சிபோல கற்றால் வருவது கல்வி. நடந்தால் தொடரும் பாதைபோல தெளிந்தால் வளர்வது அறிவு. கடந்தால் புரியும் பயணம்போல உணர்ந்தால் பெறுவது அனுபவம். உண்டால் நலம்தரும் உணவுபோல பண்பால் உயர்வது மனவளம். தந்தால் பெருகிடும் மகிழ்ச்சிபோல…
நிழலின் அருமை. Nizhalin Arumai. The Caliber of the Shadow.
வெயிலில் நிழல். கோடையின் கொடுவெயிலோடு பேச்சுவார்த்தை நடத்தும் மரம், குளிர்நிழல் கொடுத்து மடியில் இளைப்பாறுதல் தருகிறது. வெளுக்கும் வெயிலோ குடையைச் சுடுகிறது, குடையின் நிழலோ கொடையாய் வருகிறது. ஒளியில் நிழல். ஒளியின் இருப்புக்கு ஒற்றை சாட்சி.…