பூனைக்குட்டி கத்துகிறது.Cat and Kitten.PoonaiKutti Kaththukirathu.
மதில்சுவர் கடந்த, பக்கத்து வீட்டுத் தோட்டத்தில், செம்பருத்தி செடியின் இரண்டடி உயரக் கிளையை இறுக்கமாகப் பிடித்துத் தொங்கியபடி, பூனைக்குட்டி கத்துகிறது! பயத்தின் பற்றுதலை விடுவதற்குத் துணிந்தால், விடுதலையின் தொடக்கம் காலடியில்தான்…
சுட்டியின் டச். Chuttiyin Tuch.
குழந்தையும் தெய்வமும். யார் சொன்னது, குழந்தையும் தெய்வமும் ஒன்று என்று? கடவுள் சிலையைக் குழந்தை தொட்டதும், டோன்ட் டச்! என்றது ஒரு குரல். குட் டச் தானே? குழப்பத்தில் கேட்டது மற்றொரு குழந்தை. குழந்தைத்தனமாக. …
நினைவில் நின்ற முகம். Ninaivil Nindra Mugam.
புதிதாய்ச் சேர்ந்த பள்ளியில் புத்தம்புது மாணவி நான். வரிசையாகப் பிள்ளைகள்! வகுப்பெடுக்கும் ஆசிரியர்கள்! புரியாத சத்தமும், அறியாத முகங்களும் …., மிரட்சியோடு திரும்பிப் பார்த்தேன் அழைத்து வந்த அம்மாவைக் காணவில்லை! அம்மா…! என…
புதுப் புத்தகம். Puthu Puththakam. New Book.
கைக்கூப்பி நீ பார்த்தும் காணாமல் நான் கடந்தால் காரணம் வேறு கிடையாதே – உன்னை கண்டுவிட்டால் என் மனமோ கடுகளவும் விலகாதே! அழகாக வீற்றிருப்பாய் அரசிளங் குமரனாய்! அணிவகுக்கும் சுயம்வரத்தில் அச்சிட்டப் புத்தகமாய்! விலை கொடுத்து…
புதிய தோழமை: Puthiya Thozhamai
பாங்கான பால்கனியில் புத்தம்புது பூந்தொட்டி! அதில் நட்டு வைத்த செடியொன்று நளினமாய்த் துளிர்விட்டது. இலை விரித்துக் கிளைவிட்டது, இன்பம் அதில் முளைவிட்டது. சின்னஞ்சிறு அணில்குட்டியும் சேர்ந்து குதித்து ஆடியது. மனதில் பொங்கிய …
எங்கும் நிறைந்த இறைவன்: Engum Niraintha Iraivan
முகைக்குள்ளே வாசம் வைத்து, கனிக்குள்ளே சுவையை வைத்து, விதைக்குள்ளே விருட்சம் வைத்து, விந்தைகள் செய்யும் இறைவன்! பனிக்குள்ளே தண்மை வைத்து, தணலுக்குள் கனலை வைத்து, மலைக்குள்ளே சுனையை வைத்து, மௌனத்தில் பேசும் இறைவன்! மண்ணுக்குள் பொன்னை …
உலகம் போற்ற உயர்ந்து நில் : Vulagam Potra Uyarnthu Nil
கல்விக்கூடம் போகவேண்டும் கலைகள் பல கற்க வேண்டும். பட்டம் பெறும் கல்வி மட்டும் படித்து விட்டால் போதாது, விதவிதமாய் வகுப்புகளில் பலவிதமாய்ப் படித்தாலும், உலக வாழ்க்கை அதுவல்ல உயர்ந்த வழ்க்கையின் நிறைவல்ல; சிந்தனையில் செறிவு வேண்டும் சீர்மிகு எண்ணம்…
காலம் மாறிப் போச்சு : Kaalam Maari Pochu: Times have changed.
இது, காலம்தோறும் பாடுகின்ற தலைமுறைகளின் தாலாட்டு. வெண்ணாற்றங் கரையினிலே வெண்ணிலா ஒளியினிலே வீடு கட்டி விளையாடியது, ஒருகாலம்! ஆறெல்லாம் மணலாக மணல் எல்லாம் வீடாக அடுக்கடுக்காய் மாறியது பார். இது காலம்!! வேப்பமர கிளையினிலே ஊஞ்சல் கட்டி விளையாடி…
காலை வணக்கம்: புதிய சூரியன். ஞாயிறு போற்றுவோம். Kaalai Vanakkam: Good Morning: Let’s Praise The Sun.
உறக்கம் நீக்கி உலகம் விழிக்க வருபவன், இருளைப் போக்கி ஒளியைத் தரும் கதிரவன். செடி கொடிகள் செழித்து வளர உதிப்பவன், உயிர்கள் வாழ உணவு செய்ய விதிப்பவன். வெப்பம் ஊட்டி வெல்லும் சக்தி தருபவன், வேலை செய்யும் வேளை என்று சொல்பவன். செல்லும்வழி திசை காட்டும்…
இயற்கையின் இனிமை : Iyarkkaiyin Inimai. Pleasant Sounds Of Nature.
நிலவு பாடும் பாடல் : நீலவானப் பட்டிலே நிறைவான தாரகைகள் முகமெங்கும் பொலிவோடு முழு மதியாள் வந்து விட்டாள்! குளிர் தென்றல் காற்றாட கொடிமல்லிச் சேர்ந்தாட வரவேற்கும் வாழைமடல் சாமரமும் விரித்தாட! குலை தாங்கும் வாழைமரம் காய்கனிகள் தந்தாட தென்னங் கீற்றிடையே…