பெண்ணே! நில், கவனி, செல்! Attention Ladies. Penne Gavani.
பெண்ணே! நீ யார் என்ற உண்மையைத்தான் உணர்ந்தாயா? உலகம் சொல்லும் உருட்டுகள் எல்லாம் உண்மைகள் என்றே நினைத்தாயா? உனக்குள் இருக்கும் உன்மனதை உன்னையன்றி யார் அறிவார்? உன்னை மதிக்கும் உறவுக்கெல்லாம் உனைப்போல் அன்பை யார் தருவார்? பெண்ணே! நீ…
வெற்றியைத் தருவது, விடாமுயற்சியா? சரியான முயற்சியா?Hard Work in the Right Effort Gives Success.
முயற்சியும் வெற்றியும்: தனது முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கிரமாதித்தன் கதைகளைச் சிறுவயதில் ஆர்வமாகப் படித்திருப்போம். அவை கற்பனையாகக் கூறப்பட்ட கதைகளாக இருந்தாலும், அந்தக் கதைகளில் கேட்கப்படும் புதிரான கேள்விகளுக்குரிய விடைகளை நாமும் சிந்தித்து,…
பலன் தரும் பழக்கங்கள்.Fruitful Habits. Palan Tharum Pazhakkangal.
பழக்கங்களும் பலன்களும்: சிந்தனைகள், வார்த்தைகள், செயல்பாடுகள் என்று நம்மிலிருந்து வெளிப்படுகின்ற ஒவ்வொன்றும் நமக்குள் பழக்கங்களாக வளர்கின்றன. இத்தகைய பழக்கங்களின் பதிவுகள் நம்முடைய அணுகுமுறையிலும், நம்முடைய சூழலிலும் பல மாற்றங்களையும் முன்னேற்றங்களையும்…
இளவரசியின் கல்யாண நிபந்தனைகள். Wedding Conditions On Little Princess. Wedding Celebrations.
கண்களும், காட்சிகளும்: மரகத நாட்டின் மன்னர் தன்னுடைய மகள் மீது மிகுந்த அன்பு கொண்டிருந்தார். அவள் சிறுவயது முதல் நல்ல அறிவும் பண்பும் உள்ளவளாக வளர்ந்ததோடு, விளையாட்டுத்தனமும் குறும்பும் நிறைந்தவளாகவும் இருந்தாள். தன்னுடைய விளையாட்டுத்தனத்தால்…
நேர்மையின் நேர்காணல். Honesty is the best policy. Nermaiyin Nerkaanal.
நேர்மையின் பலன். ஒரு நகரத்தில் இருக்கும் அலுவலகம் ஒன்றில் முக்கியமான ஒரு பதவிக்கு ஆள் தேவையாக இருந்தது. அந்தப் பணிக்குத் தகுதியான ஒரு நபரை தேர்வு செய்வதற்கு முறையான நேர்காணல் நடத்த வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டு அதற்கான அறிவிப்பும் செய்யப்பட்டது.…
தன்னம்பிக்கையைத் தருகின்ற விட்டமின்கள். Positive Thoughts for Self Confidence. Positive Thoughts are the Vitamins.
மனநலம். ஊட்டச்சத்து குறைபாட்டினால் ஏற்படுகின்ற உடல் அயர்ச்சியைப் போக்கி வலிமை தருகின்ற விட்டமின்களைப்போல, சில சூழ்நிலைகளில் ஏற்படுகின்ற உணர்வுகளை அணுகும் முறையில் உள்ள குறைபாடுகளைப் போக்கி அந்தச் சூழ்நிலைகளைத் தன்னம்பிக்கையோடு கையாள உதவும் நேர்மறை…
மனஅமைதிக்கு உதவும் மனவளர்ச்சி.Perfection is not a perfect choice. Peace Of Mind.
மனஅமைதி: வாழ்க்கையில் அயராது உழைப்பவராக இருந்தாலும், உலகத்தின் உயர்ந்த செல்வங்கள் எல்லாம் பெற்றவராக இருந்தாலும், அனைவரும் உண்மையாக விரும்புவது மனஅமைதிதான். உலகத்தின் அரியபெரிய சாதனைகளைச் செய்தவர்களும் மனஅமைதியை அரிதினும் அரிதாக நினைத்துத் தேடுகிறார்கள்…
நூறு சதவிகிதம் உறுதியான வெற்றி . One Hundred Percent Guaranteed Victory. 100% Success Guaranteed
நூறு சதவிகிதம் வெற்றி: ஒரு இலக்கை நோக்கி உழைக்கும்போது வெற்றி பெறவேண்டும் என்று நினைத்து செயல்படுவது இயல்பான நடைமுறை. இதில் நூறு சதவிகித வெற்றி உறுதி என்று கூறுகின்ற இந்த வாக்கியம், சில கல்வி நிறுவனங்கள் மற்றும் போட்டித் தேர்வுகளுக்கான (competitive…
மரமே நீ அழகு! Oh! Tree You Are Beautiful. Marame Nee Azhagu!
பனிக்காற்றின் பெருமூச்சில் உதிர்ந்து பறந்தன பழுத்த இலைகள். நிழல் தந்த நிலைமாறி நிலத்தில் கிடந்தன முதிர்ந்த இலைகள். மிரட்டும் குளிரில் முகம் காட்டாமல் பதுங்கிக்கொண்டன பசுந்துளிர்கள். ஒற்றைக்கால் ஊன்றி நின்று உயர்தவம் ஏற்ற முனிவர் போல,…