நம்மை காக்கும் நல்லுணர்வு. Empathy.
உணர்வுகள்: மனதில் தேங்கியிருக்கும் உணர்வுகள், மனதிலிருந்து வெளிப்படுகின்ற உணர்வுகள் மற்றும் வெளி சூழ்நிலையில் இருக்கும் உணர்வுகள், சூழ்நிலையிலிருந்து வெளிப்படுகின்ற உணர்வுகள் என எல்லா இடங்களிலும் உணர்வுகளின் ஆளுமையைக் காண்கிறோம். இவற்றுள்,…
குருவிக்கூடு.Nest.Kuruvikkoodu.
குருவிக்கூடு: பச்சை இலைகளைக் கிழித்து, மெல்லிய இழைகளாக எடுத்து, குச்சிகளோடு சேர்த்து வைத்து, கட்டி வைத்த கட்டுமானம். அளந்தெடுத்த நூல் போல அளவான நார் கோத்து, நேர்த்தியான கூடையாகப் பின்னி வைத்த சிறு கூடு. மென் பஞ்சை உள்ளே வைத்து …
இனிக்கும் நினைவுகள்.Super Sweet Memories. இனிய நாள்கள்.
இரசனைகள்: “இந்த நாள் இனிய நாள்” எனும் உணர்வு ஒவ்வொரு நாளும் மனதில் தோன்றுவதற்கு ஒவ்வொருவருக்கும் ஏதேனுமொரு காரணம் இருக்கக்கூடும். அது, புதிய காலை பொழுதை வரவேற்கும் புத்துணர்ச்சியாகவோ, வீட்டுச் செடியில் பூத்த புதுமலரின் மலர்ச்சியாகவோ,…
ABC, புதிய பார்வை. ABC, New Vision.
நண்பர்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள். WISH YOU HAPPY NEW YEAR. புதிய ஒளி: புதிய உறுதிமொழிகள், புதிய எதிர்பார்ப்புகள், புதிய நம்பிக்கைகள் என பொங்கிவரும் மகிழ்ச்சியோடு புத்தாண்டை வரவேற்று வாழ்த்தி கொண்டாடி மகிழும் நமக்காக, புத்தாண்டின்…
விடுமுறை நாட்கள். Holidays.
பெரும்பாலான மக்களுக்கு, எந்த வயதினராக இருந்தாலும் விடுமுறை நாட்கள் என்றதும் மனதில் மகிழ்ச்சி தோன்றுகிறது. ஒரே மாதிரியான, கட்டுப்பாடுகளின் ஓட்டத்திலிருந்து சற்றுத் தளர்த்திக்கொள்ளும் வாய்ப்பில் கிடைக்கும் மகிழ்ச்சி என நாம் நினைக்கிறோம். இந்த உணர்வு…
மகிழ்ச்சியின் செயலி . Happy App.
செயலி: வாழ்வியல் வசதிகள் எல்லாவற்றிற்கும் app பயன்படுத்துகின்ற இன்றைய உலகில், மனதின் உண்மையான மகிழ்ச்சியை உணர்வதற்கு உதவும் செயலியாக மனவலிமை செயல்படுகிறது. மகிழ்ச்சி என்பது அமைதியான நீரோடை போல மனதில் தோன்றுகின்ற இயற்கையான உணர்வாக உள்ள நிலையில், மனவலிமை…
கடமையின் வலிமை.Strength of Duty.
ஒரு காட்டில் நீண்ட வருடங்களாக கடுந்தவம் செய்துகொண்டிருந்த கொங்கன முனிவர் ஒருநாள் தன்னுடைய தவம் கலைத்தார். அந்தச் சமயத்தில் மேலே பறந்துகொண்டிருந்த கொக்கின் எச்சம் அந்த முனிவரின் மீது விழுந்தது. அதனால் முனிவர் அந்தக் கொக்கைக் கோபத்துடன் பார்த்தார். …
மனநிலை.Equity in Mind. மைன்ட் செட்.
மனநிலை: எதிர்கொள்ளும் எல்லா சூழ்நிலைகளும் நாம் விரும்பும் வகையில் சீராக அமைய வேண்டும் என்று மனம் எதிர்பார்க்கிறது. ஆனால் அவ்வாறு இல்லாத மாறுபட்ட சூழ்நிலைகளை நடைமுறையில் கையாளவேண்டிய நிலையில், மனம் நடுநிலையில் நின்று நிதானத்துடன் முறையாகச் செயல்படுவதற்கு…
சுவையான கதை.Interesting Story.Suvai.
முன்னொரு காலத்தில், ஒரு அழகான நதிக்கரையில் ஆசிரமம் ஒன்று இருந்தது. அந்த ஆசிரமத்தில் இருந்த குரு இராமபக்தர் என்பதால் தன்னுடைய சீடர்களுக்கு இராமனின் பெருமைகளைக் கூறுவதும் பாடுவதுமாக இருந்தார். அவற்றோடு, நாள்தோறும் வரிசைப்படி பூசைகள் செய்ய வேண்டும்…
புது மழை.The Rain.Pudhu Mazhai.
சூல்கொண்ட கருமேகம் காற்றின் கையை இறுகப் பற்றி மடியில் ஏந்திய மழைக்கரு தாங்கி மெதுவாய் நடந்து, மெல்ல நகர்ந்தது. சாதகமான சூழல் என்றே மின்னும் ஒளி சமிக்கை செய்ததும் தேகம் திரண்டு நெகிழ்ந்த மேகம் இடியின் முழக்கம் ஒலிக்கச் செய்தது. …