இல்லறம் என்பது நல்லறம் ஆகும். எப்போது? Illaram Enbathu Nallaram Aakum. Eppothu? Home Is Built By Heart.
அரண்மனை: வழக்கமான உற்சாகம் இல்லாமல் வாட்டத்தோடு இருந்த மன்னன், தன்னைக் கவனித்த அமைச்சரிடம், “தம்பதிகளுக்குள் வாக்குவாதமோ, பிரச்சனையோ இல்லாமல் வாழமுடியுமா? அப்படி யாரவது நம்நாட்டில் இருக்கிறார்களா?”, என்று கேட்டார். மன்னனின் முகவாட்டத்திற்கான…
பலவீனத்தை இழந்தால் முழுபலத்தைப் பெறமுடியும். எப்படி? Balaveenaththai Izhanthaal Muzhubalaththai Peramudiyum.Eppadi? Make it by WILLPOWER.
சூழ்நிலை காரணமாகவோ, தன்னிலை காரணமாகவோ தவிர்க்கமுடியாத சில மாற்றங்கள் தொடர்ந்து நிகழ்கின்றன. இவ்வாறு ஏற்படும் மாற்றங்களில் சுயத்தைத் தொலைத்துவிட்டு பலவீனம் அடைந்துவிடாமல், சுயபலத்தோடு வாழ்வதற்குத் தேவைப்படும் மனவலிமையே எதிர்கால வாழ்க்கைக்கு அவசியமானதாக…
மனவலிமையை வளர்த்துக்கொள்வது எப்படி? Manavalimaiyai Varththukkolvathu Eppadi? How to Establish the Mental Strength?
உன்னால் முடியாதென்று யார் சொன்னாலும் நம்பாதே. உனக்குள் இருக்கும் திறமையைக் கண்டுபிடிக்க முதலில் “உன்னை நீ நம்பு”, என்று தான் வாழ்ந்து காட்டிய ஒரு வீரரின் வாழ்க்கை நிகழ்வுகளில் சிலவற்றை நம் சிந்தனையில் காண்போமா? காஷியஸ் மார்செல்லஸ் கிளே…
கஞ்சன் தந்த கூலியும், அதை மிஞ்சிய வேலையும். Kanjan Thantha Kooliyum, Athai Minjiya Velaiyum. Simple Strategy.
ஓர் ஊரில் இருக்கும் செல்வந்தரிடம் முருகன் என்பவன் வேலை செய்துகொண்டிருந்தான். செல்வந்தருடைய தென்னந்தோப்பு, மாந்தோப்பு மற்றும் காய்கறி தோட்டம் போன்றவற்றைச் செழிப்பாகப் பராமரித்துக் கொண்டு பொறுப்போடு இருந்தான். செல்வந்தரும் முருகனுக்குத் தோட்டத்திலேயே…
போலிவள்ளலின் தந்திரமும், ஒளவையின் சாதுர்யமும். PoliVallalin Thanthiramum, Avvaiyin Saathuryamum. Tact and Diplomacy.
ஓர் ஊரில் மிகப்பெரிய செல்வந்தன் இருந்தான். அவன் தன்னுடைய செல்வத்தைப் பயன்படுத்தி யாருக்கும் எந்த நன்மையும் செய்தறியாதவன். ஆனால், புலவர்கள் வள்ளல்களை நாடுவதுபோல தன்னையும் நாடி வந்து பாடிப் புகழ வேண்டும் என்று விரும்பினான். ஆனால் அதற்காக ஒரு காசுகூட…
மனஅழுத்தம் எனும் stress. தவிர்க்க வழி இருக்கிறதா? Mana Azhuththam Enum Stress. Thavirkka Vazhi Irukkirathaa? Way To Handle the Stress.
முன்குறிப்பு: சாதாரண நடைமுறை வாழ்க்கையில் சந்திக்கும் சூழல்களில், மனஅழுத்தம் ஏற்படாமல் அவற்றைக் கையாள முடியுமா என்ற சிந்தனையே இந்தப் பகிர்வு. மனஅழுத்தம் இருப்பதாக உணர்ந்தால் துறைசார்ந்தவர்களை அணுகுவதே முறையானது. காரணங்கள்: இன்றைய வேகமான…
வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு. Vallavanukku Vallavan Vaiyakaththil Undu.Mighty Man.
ஓர் ஊரில் பலவான் என்ற மல்யுத்த வீரன் இருந்தான். அவன் எப்போதும் கடுமையான பயிற்சிகளைத் தொடர்ந்து செய்து கொண்டேயிருந்தான். இதனால் மிகவும் பலசாலியான அவன் போட்டிக்கு வரும் அனைவரையும் எளிதாக வென்றுவிடுவான். அவனால் பெருமையடைந்த அந்த ஊர் மக்கள் அவனைப்…
ஏணியாகும் எண்ணங்கள்: Eniyaagum Ennangal. Thoughts Raising the Quality.
நம்முடைய எண்ணங்களே நம்முடைய உயர்வுக்கும் பின்னடைவுக்கும் காரணமாக இருக்கின்றன. தீதும் நன்றும் பிறர் தருவதால் வராது என்றும், அவை நம்முடைய எண்ணங்களின் விளைவால் ஏற்படுகின்றன என்றும் கற்றறிந்த, அனுபவமிக்கப் பெரியவர்கள் கூறியிருக்கிறார்கள். அப்படியானால்…
கவனம்! குழந்தைகளின் காதுகளும் கேட்டுக்கொண்டிருக்கின்றன. Kavanam! Kuzhanthaigalin Kaathugalum Kettukondirukkindrana. Sounds Make Sence.
“செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம் செல்வத்துள் எல்லாம் தலை “. அறிவின் திறவுகோலாக விளங்கும் செவிப்புலனின் உயர்வை விளக்க, இந்தக் குறளைவிட சிறப்பாக வேறு என்ன கூறிவிட முடியும். இத்தகைய உயர்வான செவிச்செல்வத்தின் அருமை தெரிந்து, அதை…
அனுபவத்தால் அன்பின் எல்லை வளரும். Anubavaththaal Anbin Ellai Valarum.The Boundary of Love Would Grow By Experience.
ஓர் ஊரில் சுந்தரம் என்ற சிறுவன் இருந்தான். ஒருநாள் அவன் வீட்டுக்கு முன்பு நண்பர்களோடு விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது ஒரு கிளி பறக்க முடியாமல் சுந்தரத்தின் அருகில் வந்து விழுந்தது. அந்தக் கிளியைக் கையில் எடுத்த சுந்தரம் அதன் காலில் காயம் இருப்பதைப்…