தெளிவான சிந்தனைகள்.Clear Thoughts.Thelivaana Sindhanaigal.
1.தனித்துவம்: அரசவையில் கூடியிருந்த அமைச்சர்களும் தெனாலிராமனும் நீண்டநேரம் மன்னரின் வருகைக்காகக் காத்திருந்தனர். அப்போது வேகமாக உள்ளே வந்த மன்னர், “நேற்றிரவு ஒருவன் என்னை கால்களால் எட்டி உதைத்து விட்டான், அதோடு முகத்திலும் உமிழ்ந்து விட்டான். …