ஆதாரபூர்வமான நம்பிக்கையே, தன்னம்பிக்கை. Aathaarapoorvamaana Nambikkaiye, Thannambikkai.Basic Proofs of Belief is the Evidence of Self Confidence,
நம்பிக்கையின் ஆதாரம்: குறிக்கோளில் வெற்றியடைய வேண்டும் என்ற மனதின் ஒரு எண்ணம் நிறைவேற, நடைமுறையில் பல செயல்நிலைகளைக் கடக்க வேண்டி உள்ளது. இவ்வாறு கடந்து வரும் செயல்பாடுகளே, தகுதிக்கான ஆதாரங்களாக (Proof of Active Activityயாக) மூளையில் பதிவாகின்றன. மூளையின் இந்தப்…