தேர்வுகளும், தேர்ச்சிகளும். (Examinations, Results) and (Selections, Skills). Thervugalum, Therchigalum.
கல்வி: தேர்வுகள் என்றதும் நம் அனைவருக்கும் நினைவுக்கு வருவது பள்ளிகளில், கல்லூரிகளில் நடைபெறுகின்ற Examinations எனப்படும் தேர்வுகளே. அதே போல தேர்ச்சிகள் என்றதும் அந்தத் தேர்வுகளின் முடிவுகளாக வெளிவருகின்ற (Pass செய்தவர்களின்) தேர்ச்சி விவரங்கள். உண்மையில் இத்தகைய தேர்வுகளும் தேர்ச்சிகளும் கல்விக்கூடங்களோடு…