Experiment on chemistry laboratory.

வாழ்க்கைப் பாடம்.Life Lesson.Vaazhkkai.

ஆய்வுக்கூடம். ஒவ்வொரு துளியாய்  சொட்டுகின்ற பியூரெட்டின், சிறப்பான ஒரு துளியில்  அழகாய் நிறம் மாறியது  கண்ணாடிக் குடுவையின் கரைசல்.   வழிமுறை ஒன்றென அறிந்தாலும்  நிறம் மாறாத கரைசலைக் கண்டு    குடுவையோடு குழம்பி நின்றாள்  பக்கத்து மேசையில் தோழி.   துளியைக்…
The parrots are on the tree

அன்பே வாழ்க்கை. Love is Life.

 இறைவனின் உலகம்.  மதிய நேரத்துப் பள்ளி மணி,  ஒலித்தது உணவு இடைவேளை. மலர்ந்து சிரித்து ஓடி வந்து  கூடி அமர்ந்தனர் குழந்தைகள்.    பிஞ்சு விரல்கள் உணவை எடுக்க  நழுவி விழுந்தன சில பருக்கைகள். சிந்திய சோறு பூமாதேவிக்கு! என்று, குறுநகை பூத்தது…
Communication with landline

இயற்கை அறிவு, செயற்கை அறிவு, நல்ல அறிவு.Artificial Intelligence, Practical Intellegence, Natural.

வருகையும் வளர்ச்சியும்:   தொலைத்தூரம் இருந்தாலும் நிலைபேசியாக நின்றிருந்து  உரத்தக் குரலில் அன்பைக் கூறியது உருண்டை வடிவ டயல் தொலைப்பேசி.   நாளும் பழகும் நண்பர் என்றாலும்,  நலமே நயத்தல் உறவு என்றாலும்,  உள்ளே அழைத்துப் பேசியது செல்லிடப்பேசி எனும் சுருள்ஒயர்…
A parrot with tiger face

பெண்ணே! நில், கவனி, செல்! Attention Ladies. Penne Gavani.

பெண்ணே! நீ யார் என்ற உண்மையைத்தான் உணர்ந்தாயா? உலகம் சொல்லும் உருட்டுகள் எல்லாம் உண்மைகள் என்றே நினைத்தாயா?   உனக்குள் இருக்கும் உன்மனதை உன்னையன்றி யார் அறிவார்? உன்னை மதிக்கும் உறவுக்கெல்லாம் உனைப்போல் அன்பை யார் தருவார்?    பெண்ணே! நீ…
trees with colourful leaves

மரமே நீ அழகு! Oh! Tree You Are Beautiful. Marame Nee Azhagu!

பனிக்காற்றின் பெருமூச்சில் உதிர்ந்து பறந்தன பழுத்த இலைகள். நிழல் தந்த நிலைமாறி நிலத்தில் கிடந்தன முதிர்ந்த இலைகள். மிரட்டும் குளிரில் முகம் காட்டாமல் பதுங்கிக்கொண்டன பசுந்துளிர்கள்.   ஒற்றைக்கால் ஊன்றி நின்று  உயர்தவம் ஏற்ற முனிவர் போல, போர்த்தியிருந்த இலைகள் உதிர்த்து,…
A boy is swimming in the water happily

உண்மைகள். Facts. Unmaigal.

வாழ்க்கை.  விழித்தால் தெரியும் காட்சிபோல  கற்றால் வருவது கல்வி. நடந்தால் தொடரும் பாதைபோல தெளிந்தால் வளர்வது அறிவு.  கடந்தால் புரியும் பயணம்போல உணர்ந்தால் பெறுவது அனுபவம். உண்டால் நலம்தரும் உணவுபோல பண்பால் உயர்வது மனவளம். தந்தால் பெருகிடும் மகிழ்ச்சிபோல அன்பால் சிறப்பது…
Tree with shadow in summer

நிழலின் அருமை. Nizhalin Arumai. The Caliber of the Shadow.

வெயிலில் நிழல். கோடையின் கொடுவெயிலோடு பேச்சுவார்த்தை நடத்தும் மரம், குளிர்நிழல் கொடுத்து மடியில் இளைப்பாறுதல் தருகிறது.   வெளுக்கும் வெயிலோ குடையைச் சுடுகிறது, குடையின் நிழலோ கொடையாய் வருகிறது. ஒளியில் நிழல்.  ஒளியின் இருப்புக்கு ஒற்றை சாட்சி. விரிந்தும் விலகியும் நிழலின்…
A girl with butterfly wings

சிக்னல். Signal

சிக்னலில் நின்றிருந்த  காரின் அருகில் சென்று,  காற்றடைத்த  கலர் பொம்மைகளை  அசைத்துக் காட்டினாள்  பொம்மை விற்கும் பெண்.   அவள்,  இன்னொரு கையால்   இடுப்போடுச் சேர்த்து இறுக்கிப் பிடித்திருக்கும்  குழந்தையின் முகத்தைப்  பார்த்தபடி கையசைத்தது  காரினுள் இருந்த குழந்தை.  .................................................................    …
Mirror with rose

நிலைக்கண்ணாடி. Nilai Kannaadi. A Mirror.

அடுத்தவர் அழகை அளப்பவரும், அவர்தம் முகத்தை அறிந்திடவே அரிய வாய்ப்பைத் தந்தருளும் அற்புதப் படைப்பே கண்ணாடி.   வளரும் பருவத்தின் மாறுதலைத் தெரியும் உருவத்தில் காட்டிவிட்டு, சலனம் சற்றும் காட்டாமல் சகாயம் செய்யும் கண்ணாடி.   நிலையற்ற பிம்பம் கண்டாலும், நிஜமென நினைத்துக்…
Tip of the iceberg

மௌனத்தில் எத்தனை நிறங்கள்! Mounaththil Eththanai Nirangal. Colours of Muteness.

எண்ணங்களின் வண்ணங்களை  வார்த்தெடுக்கும் பட்டறையின்    வளையாத வானவில்.   ஓசையற்ற மெட்டுக்கு  உணர்வுகள் எழுதும்  மென்மையான கவிதை.   கரைக்கின்ற நீரிலும் கரையாதப் பனிக்கட்டி, மிதக்கின்ற பிடிவாதம்.   யாரோ வந்து திறக்கும்வரை முத்துகளைக் காட்டாமல் மூடியிருக்கும் சிப்பி.  …