Gifts

ABC, புதிய பார்வை. ABC, New Vision.

நண்பர்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள். WISH YOU HAPPY NEW YEAR. புதிய ஒளி:   புதிய உறுதிமொழிகள், புதிய எதிர்பார்ப்புகள், புதிய நம்பிக்கைகள் என பொங்கிவரும் மகிழ்ச்சியோடு புத்தாண்டை வரவேற்று வாழ்த்தி கொண்டாடி மகிழும் நமக்காக, புத்தாண்டின் சிறந்த பரிசுகள்…
Happy boy

விடுமுறை நாட்கள். Holidays.

பெரும்பாலான மக்களுக்கு, எந்த வயதினராக இருந்தாலும் விடுமுறை நாட்கள் என்றதும் மனதில் மகிழ்ச்சி தோன்றுகிறது.  ஒரே மாதிரியான, கட்டுப்பாடுகளின் ஓட்டத்திலிருந்து சற்றுத் தளர்த்திக்கொள்ளும் வாய்ப்பில் கிடைக்கும் மகிழ்ச்சி என நாம் நினைக்கிறோம்.  இந்த உணர்வு குழந்தைப் பருவத்தில் தொடங்கிய பள்ளி விடுமுறை உணர்வின்…
Laser-Buddha-Mountain

மகிழ்ச்சியின் செயலி . Happy App.

செயலி: வாழ்வியல் வசதிகள் எல்லாவற்றிற்கும் app பயன்படுத்துகின்ற இன்றைய உலகில், மனதின் உண்மையான மகிழ்ச்சியை உணர்வதற்கு உதவும்  செயலியாக மனவலிமை செயல்படுகிறது.  மகிழ்ச்சி என்பது அமைதியான நீரோடை போல மனதில் தோன்றுகின்ற இயற்கையான உணர்வாக உள்ள நிலையில், மனவலிமை எனும் செயலி…
Balancing

கடமையின் வலிமை.Strength of Duty.

ஒரு காட்டில் நீண்ட வருடங்களாக கடுந்தவம் செய்துகொண்டிருந்த கொங்கன முனிவர் ஒருநாள் தன்னுடைய தவம் கலைத்தார்.  அந்தச் சமயத்தில் மேலே பறந்துகொண்டிருந்த கொக்கின் எச்சம் அந்த முனிவரின் மீது விழுந்தது.  அதனால் முனிவர் அந்தக் கொக்கைக் கோபத்துடன் பார்த்தார்.  அப்போது, தவ…
brain artificial-intelligence-

மனநிலை.Equity in Mind. மைன்ட் செட்.

மனநிலை: எதிர்கொள்ளும் எல்லா சூழ்நிலைகளும் நாம் விரும்பும் வகையில் சீராக அமைய வேண்டும் என்று மனம் எதிர்பார்க்கிறது.  ஆனால் அவ்வாறு இல்லாத மாறுபட்ட சூழ்நிலைகளை நடைமுறையில் கையாளவேண்டிய நிலையில், மனம் நடுநிலையில் நின்று நிதானத்துடன் முறையாகச் செயல்படுவதற்கு கூடுதலான சில பயிற்சிகள்…
Nature

சுவையான கதை.Interesting Story.Suvai.

முன்னொரு காலத்தில், ஒரு அழகான நதிக்கரையில் ஆசிரமம் ஒன்று இருந்தது.  அந்த ஆசிரமத்தில் இருந்த குரு இராமபக்தர் என்பதால் தன்னுடைய சீடர்களுக்கு இராமனின் பெருமைகளைக் கூறுவதும் பாடுவதுமாக இருந்தார்.  அவற்றோடு, நாள்தோறும் வரிசைப்படி பூசைகள் செய்ய வேண்டும் என்பதில் மிகுந்த கவனத்தோடு…
plant in rain

புது மழை.The Rain.Pudhu Mazhai.

சூல்கொண்ட கருமேகம்  காற்றின் கையை இறுகப் பற்றி   மடியில் ஏந்திய மழைக்கரு தாங்கி   மெதுவாய் நடந்து, மெல்ல நகர்ந்தது.   சாதகமான சூழல் என்றே  மின்னும் ஒளி சமிக்கை செய்ததும் தேகம் திரண்டு நெகிழ்ந்த மேகம்  இடியின் முழக்கம் ஒலிக்கச் செய்தது.…
The butterfly says that the mind will be a better place with hope

நம்பிக்கையின் வழியில்.Hope.Nambikkai.

கிரிஸ் என்ற ஒரு சிறுவன் தேவாலயத்தின் மணி ஒலிக்கும் வேலை செய்துகொண்டிருந்தான்.  அப்போது அந்தத் தேவாலயத்தின் நிர்வாகப் பொறுப்பிற்கு புதிதாக ஒருவர் வந்தார்.  அவர் எழுதப் படிக்கத் தெரிந்தவர்களுக்கு மட்டுமே அங்கு வேலை என்று புதிய நிபந்தனையைக் கொண்டுவந்தார்.  அந்தச் சிறுவனுக்கு…
Stairs,exclator and elevator

கல்யாண சமையல் சாதம்.Skills to Win.வெற்றிக்கு உதவும் தகுதிகள்.

குறிப்பு: மாயாபஜார் படத்தில் "கல்யாண சமையல் சாதம்..." என்ற பாடல் காட்சியில் கடோத்கஜனாக நடித்த S.V. ரங்காராவ் அவர்களுடைய அருமையான நடிப்பில் அமைந்திருக்கும் காட்சி அனைவருடைய மனதிலும் பதிந்துவிட்ட மகிழ்ச்சியான காட்சியாக இருக்குமென்று நினைக்கிறேன்.  பார்க்கும் நமக்கு மகிழ்ச்சி தருகின்ற அந்தக்…
Experiment on chemistry laboratory.

வாழ்க்கைப் பாடம்.Life Lesson.Vaazhkkai.

ஆய்வுக்கூடம். ஒவ்வொரு துளியாய்  சொட்டுகின்ற பியூரெட்டின், சிறப்பான ஒரு துளியில்  அழகாய் நிறம் மாறியது  கண்ணாடிக் குடுவையின் கரைசல்.   வழிமுறை ஒன்றென அறிந்தாலும்  நிறம் மாறாத கரைசலைக் கண்டு    குடுவையோடு குழம்பி நின்றாள்  பக்கத்து மேசையில் தோழி.   துளியைக்…