இயற்கையின் இனிமை : Iyarkkaiyin Inimai. Pleasant Sounds Of Nature.
நிலவு பாடும் பாடல் : நீலவானப் பட்டிலே நிறைவான தாரகைகள் முகமெங்கும் பொலிவோடு முழு மதியாள் வந்து விட்டாள்! குளிர் தென்றல் காற்றாட கொடிமல்லிச் சேர்ந்தாட வரவேற்கும் வாழைமடல் சாமரமும் விரித்தாட! குலை தாங்கும் வாழைமரம் காய்கனிகள் தந்தாட தென்னங் கீற்றிடையே தென்றல் வந்து…