அதீத சிந்தனையா,ஆழமான சிந்தனையா? Over Thinking or Deep Thinking
சிந்திக்கத் தெரிந்த மனிதன்: மனிதன் தன் வாழ்க்கையில் உயர்வதற்கு அவனது சிந்தனைகளே முதன்மை காரணமாக இருக்கின்றன. சிந்திக்க தெரிந்த மனிதனுக்கு, சிந்தனைகளின் தன்மைகளைத் தெரிந்து சிந்திக்கும் பக்குவம் இருந்துவிட்டால் வாழ்க்கையை அவன் நினைத்தபடி திட்டமிட்டு வாழமுடியும். மனிதனின் தகுதியை வகைப்படுத்திக் காட்டுகின்ற…
