bullseye

வானம் வசப்படும்! வழிகாட்டும் சிபாங்கிலே சேம்போ. The Skies Will be Conquered! Sibongile Sambo Shows the Way. Vaanam Vasappadum! Vazhikaattum Sibongile Sambo.

சிபாங்கிலே சேம்போ (Sibongile Sambo): 1974ல் தென் ஆப்பிரிக்காவில் பிறந்த சிபாங்கிலே, தன்னுடைய குழந்தைப் பருவத்தில்,  பறக்கும் விமானத்தைக் கண்டதும் உற்சாகம் அடைந்து தான் அந்த விமானத்தில் பறக்க வேண்டும் என்று மிகவும் விரும்பினார். வளரும் பருவத்தில், அந்த விமானமே தனது வாழ்க்கையின்…
Tip of the iceberg

மௌனத்தில் எத்தனை நிறங்கள்! Mounaththil Eththanai Nirangal. Colours of Muteness.

எண்ணங்களின் வண்ணங்களை  வார்த்தெடுக்கும் பட்டறையின்    வளையாத வானவில்.   ஓசையற்ற மெட்டுக்கு  உணர்வுகள் எழுதும்  மென்மையான கவிதை.   கரைக்கின்ற நீரிலும் கரையாதப் பனிக்கட்டி, மிதக்கின்ற பிடிவாதம்.   யாரோ வந்து திறக்கும்வரை முத்துகளைக் காட்டாமல் மூடியிருக்கும் சிப்பி.  …
awarness

நலம் தரும் சிந்தனைகளும், சிறப்புகளும். Nalam Tharum Sinthanaigalum, Sirappugalum. Way of Thoughts to Get Wellness.

உடல்நலம்: பலவகையான காய்கறிகள், பழங்கள் விற்பனைக்கு இருந்தாலும், நம்முடைய விருப்பத்திற்கு ஏற்பவும், உடல்நலனுக்கு ஏற்றவகையிலும் உள்ள சிலவற்றை மட்டுமே நாம் தேர்ந்தெடுத்து வாங்குகிறோம்.  அவ்வாறு நாம் விலைகொடுத்து வாங்கிய காய், கனிகள் சத்தானவையாக இருந்தாலும் அவற்றை நேரடியாக அப்படியே எடுத்து உண்பதில்லை.…