உண்மையான மகிழ்ச்சி எதில் இருக்கிறது? Unmaiyaana Makizhchchi Ethil Irukkirathu? Where in Lies True Happiness.

தேடல்: மகிழ்ச்சிக்கான தேவைகள் என்பது ஒவ்வொரு மனிதனுக்கும்  வெவ்வேறாக இருக்கிறது.  மேலும், ஒரு குறிப்பிட்ட வயதில் மகிழ்ச்சி என நினைப்பது பின்னாளில் சலிப்பைத் தரலாம்.  ஒருவர் மகிழ்ச்சிக்காக ஓடி ஓடி தேடும் பொருளை மற்றொருவர் வேண்டாம் என்று உதறித் தள்ளலாம்.  அப்படியானால் பொதுவான, நிலையான,…

கற்றுக்கொடுப்பதும், கற்றுக்கொள்வதும். Katrukkoduppathum, Katrukkolvathum. Teaching and Learning.

சின்னஞ்சிறு கதை: சிறுவர்களாக இருந்த, பாண்டவர்கள் ஐவரும், கெளரவர்கள் நூறுபேரும் சேர்ந்து துரோனரிடம் குருகுலக் கல்வி கற்றுக் கொண்டிருந்த காலம் அது.  (கற்றுக்கொடுக்கும் முறையில் துரோணர் பாரபட்சம் காட்டுவதாக பீஷ்மரிடம் துரியோதனன் புகார் கூறியிருந்ததால், அதன் உண்மை தன்மையைக்  கண்டறிய பீஷ்மர் ஒருசமயம் குருகுலத்திற்கு வந்திருந்தார்).  …

தனித்துவமே மனித குலத்தின் மகத்துவம். Thaniththuvame Manitha Kulaththin Makaththuvam. Individuality is the Greatness of Mankind.

தனித்துவம்: உலகில் கோடிக்கணக்கான  மக்கள்தொகை இருந்தாலும், ஒருவர் மற்றவரைப் போல இருப்பதில்லை.  இரட்டையர்களாக இருந்தாலும் தனித்துவமான கைரேகையைப் போலவே,  தோற்றத்திலும், சிந்தனையிலும், செயலிலும் சிறிதளவேனும் வேறுபட்டு இருக்கின்றனர். நவரத்தினங்களில் ஒவ்வொன்றும் ஒரு சிறப்புத் தன்மைப் பெற்றிப்பது போலவே, மனிதர்களும் தங்களது தனித்தன்மையால் பலகோடி  ரத்தினங்களாக ஜொலிக்கிறார்கள்.…

வெற்றிக்கு உதவும் படிக்கட்டுகள் எவை? Vetrikku Vuthavum Padikattukal Evai? Way To Win.

வெற்றியின் படிக்கட்டுகள்: வாழ்க்கை எனும் பயணத்தில்,  நம்முடைய குறிக்கோளை நோக்கி முன்னேற வேண்டும் என நினைக்கிறோம்.  இதில் ஒவ்வொரு நிலையும், ஒவ்வொரு படியாக நம்மை உயர்த்தி குறிக்கோளை அடைவதற்கு உதவுகின்றது.  ஒருவேளை பதினெட்டாவது படிக்கட்டை அடைந்த பிறகுதான் வெற்றி கிடைக்குமெனில்,  கீழிருந்து ஒவ்வொன்றாக ஏறித்தான் உயரத்தை…