காட்சிப் பிழையா? கருத்தில் பிழையா? Kaatchi Pizhaiya? Karuththil Pizhaiya? Reality vs Hypothetical

குட்டி கதை: பெரியதம்பி, வெளியூரில் ஒரு வேலையை முடித்துவிட்டுத்  தன்னுடைய ஊருக்குச் செல்வதற்காகப் பேருந்து நிலையத்திற்கு வந்தான்.  தான் செல்ல வேண்டிய பேருந்து வருவதற்கு இன்னும் அரைமணி நேரம் ஆகும் என்பதால் அங்கிருந்த மூவர் அமரும் வகையில் இருந்த இருக்கையில் உட்கார்ந்தான்.  தன்னுடைய சிறிய கைப்பையை அருகில்…

இயற்கையோடு இயைந்த குறளின் குரல். Iyarkaiyodu Iyaintha Kuralin Kural.

வள்ளுவர் சொல்லும் வாழ்வியல்: எல்லாப் பொருளும் இதன்பால் உள  இதன்பால்  இல்லாத எப்பொருளும் இல்லையாற்-  என்று மதுரை தமிழ்நாகனார், திருக்குறளின் சிறப்பைக் கூறியுள்ளார்.  இத்தகைய சிறப்பு வாய்ந்த குறளில் விவசாயம் மற்றும் தாவரங்களைப் பற்றி கூறும்போதும், நாம் பின்பற்ற வேண்டிய கருத்துக்களாக வள்ளுவர் சொல்லும் வாழ்வியலை இயற்கையோடு…

நினைத்ததை நடத்தி முடிப்பவர் யார்? Ninaiththathai Nadaththi Mudippavar Yaar? Who Can Achieve What They Think?

நமக்கு நாமே: ஒரு சோளக்காட்டில் குருவி ஒன்று கூடு கட்டி தன் குஞ்சுகளோடு  இருந்தது.  அப்போது ஒருநாள் இரை தேடுவதற்காகத் தாய்க்குருவி வெளியே சென்ற நேரத்தில் சோளக்காட்டிற்கு இருவர் வந்தார்கள்.  அவர்களுள் ஒருவர், சோளக்கதிர் நல்ல பருவத்திற்கு வந்து விட்டது.  எனவே, அறுவடை செய்வதற்குத் தகுந்த வேலையாட்களை நாளை…

அன்பு வங்கியில் சேமிக்க முடியுமா? Love Bank’il Semikka Mudiyuma? Can We Save in Love Bank?

கவியரசர் கன்ணதாசன்: "பருத்தி என்றொரு செடி வளர்ந்தது  பருவப் பெண்ணைப் போலே - அந்தக்  கரிசல் கழனிமேலே - அது  சிரித்த அழகில் காய் வெடித்தது  சின்ன குழந்தை போலே - அந்த  வண்ணச் செடியின் மேலே!..." "சலவை செய்து வாசம்…