சூழ்நிலைக்குள் முழுகாமல் காத்துக்கொள்ள முடியுமா? Soozhnilaikkul Muzhugaamal Kaaththukkolla Mudiyuma? Presence of Mind.
ஓர் ஊரில் வணிகன் ஒருவன் இருந்தான். அவனுக்கு அறிவும், அழகும் உள்ள தைரியமான மகள் இருந்தாள். அந்த வணிகன் ஒருமுறை தன்னுடைய வியாபாரத்திற்குத் தேவைப்பட்ட பெரிய தொகையை அந்த ஊரில் இருந்த செல்வந்தனிடம் கடனாக வாங்கியிருந்தான். ஆனால் அந்தப் பணத்தைக் குறிப்பிட்ட…