மகிழ்ச்சியான வாழ்க்கைக்குத் தேவையானவை எவை? Magizhchchiyaana Vaazhkkaikku Thevaiyaanavai Evai? The Essentials for a Happay Life.
தேடுதலும், புரிதலும்: உலகில் உள்ள அனைவருமே மகிழ்ச்சியாக வாழவே விரும்புகிறோம். ஆனால் இதை எல்லோராலும் எல்லா நேரங்களிலும் சாத்தியபடுத்த முடிவதில்லை. பெரும்பாலான நேரங்களில், பொறுப்புகளையும், பிரச்சனைகளையும் தவிர்க்க நினைக்கும் மனம் மகிழ்ச்சியை ஏக்கத்தோடு தேடிக்கொண்டே இருக்கிறது. இவ்வாறு பொறுப்புகள் இல்லாத, பிரச்சனைகளற்ற…