முயற்சி திருவினை ஆக்கும். எப்படி? Muyarchi Thiruvinai Aakkum. Eppadi? Effort Will Pay Off.
முயற்சி உடையார்: நாம் அனைவருமே எப்போதும், ஏதாவது ஒரு செயலில் வெற்றிபெற முயற்சி செய்து கொண்டேதான் இருக்கிறோம். ஆனால் எல்லோருடைய செயல்களும் எல்லா நேரத்திலும் திருவினைகளாக வெற்றி அடைகின்றனவா? இன்று, வெற்றியின் வெளிச்சத்தில் பிரகாசிப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுடைய விடாமுயற்சியும், கடின உழைப்பும், உறுதியான…