மற்றவர்களைப் புரிந்துகொள்வது எளிதா? Matravargalai Purinthukolvathu Elidha? Empathy. Is It Easy To Understanding Others?
புரிதல்: மற்றவர்களை நாம் ஏன் புரிந்துகொள்ள வேண்டும்? இந்தச் சமூகத்தில் மனமுதிர்ச்சிப் பெற்ற மனிதராக வாழ்வதற்கும்; இதமான வாழ்க்கைச் சூழலுக்கும்; உறவுகளோடு, நண்பர்களோடு சேர்ந்த சுமுகமான உறவுநிலைக்கும்; பயனுள்ள வாழ்க்கை வாழ்வதற்கும் மற்றவரைப் புரிந்துகொள்வது மிகவும் அவசியமாகிறது. ஆனால், அப்படி எல்லோரையும்…