வெற்றியின் தொகுப்புகள்: Vetriyin Thoguppugal: THE PACKAGE OF SUCCESS

வெற்றி: நாம் செய்யும் ஒவ்வொரு செயலும் வெற்றி பெறவேண்டும் என்றுதான் கடினமாக உழைக்கிறோம். அவ்வாறு அந்த வெற்றி கிடைத்தபிறகு, அதைக் கையாளும் திறனை வளர்த்துக் கொள்கிறோமா என்று சிந்தித்துப் பார்க்க வேண்டும். நம்மில் சிலர் வெற்றியை மட்டும் நன்கு திட்டமிடுகிறார்கள். ஆனால் அதனுடன்…

உலகம் போற்ற உயர்ந்து நில் : Vulagam Potra Uyarnthu Nil

கல்விக்கூடம் போகவேண்டும் கலைகள் பல கற்க வேண்டும்.  பட்டம்  பெறும் கல்வி மட்டும்  படித்து விட்டால் போதாது, விதவிதமாய் வகுப்புகளில்  பலவிதமாய்ப் படித்தாலும், உலக வாழ்க்கை அதுவல்ல உயர்ந்த வழ்க்கையின் நிறைவல்ல; சிந்தனையில் செறிவு வேண்டும் சீர்மிகு எண்ணம் வேண்டும், மயக்கும் நிலைதனை…

வாய்ப்புகளை வசமாக்கும் வழிகள்: Vaaippukalai Vasamaakkum Vazhi: WAY TO ATTRACT OPPORTUNITY

திட்டமிடல்:     எவரெஸ்ட்  சிகரம் ஏறுபவர்களை இந்த உலகமே பாராட்டுகிறது. அந்தச் சிகரத்தின் உச்சியில் எந்தப் புதையலும் இல்லை, அதில் ஏறுவதால் உலகில் எந்த மாற்றமும் நிகழப் போவதில்லை. ஆனாலும் அந்த உயர்ந்த சிகரத்தின் உச்சியை அடைந்தவரை உலகமே வியந்து பாராட்டுகிறது.  ஏனெனில்…

☎காலம் 📲மாறிப் போச்சு : Kaalam Maari Pochu:

வெண்ணாற்றங் கரையினிலே வெண்ணிலா ஒளியினிலே வீடு கட்டி விளையாடியது, ஒருகாலம்! ஆறெல்லாம் மணலாக மணல் எல்லாம் வீடாக அடுக்கடுக்காய் மாறியது பார். இது காலம்!! வேப்பமர கிளையினிலே ஊஞ்சல் கட்டி விளையாடி உள்ளம் மகிழ்ந்ததுண்டு, ஒருகாலம்! வீட்டுக்குள் அடைகாத்து கைப்பேசிக்குள்  கண்பதித்து…

கொரோனா: இதுவும் கடந்து போகும்: CORONA: Ithuvum Kadandhu Pogum: Passing Cloud:

கொரோனா: இந்த ஒற்றை வார்த்தை உலகையே உலுக்கிக் கொண்டிருக்கிறது. நேற்று வரை இருமலும் தும்மலும்  சாதாரண ஜலதோஷமாக இருந்தது, இன்று ஜகத்துக்கே தோஷமாகிப்போனது. ஊரடங்கு சட்டம் போட்டும் அடங்காமல் உலகையே முடக்கி விட்டது.  நாடு, இனம், மொழி, மதம், பணம் என்ற எந்த…

🌞காலை வணக்கம்: ஞாயிறு போற்றுவோம். Kaalai Vanakkam: Gnayiru Potruvom. Good Morning: Let’s Praise The Sun.

உறக்கம் நீக்கி உலகம் விழிக்க வருபவன், இருளைப்  போக்கி ஒளியைத்  தரும் கதிரவன். செடி கொடிகள் செழித்து வளர  உதிப்பவன், உயிர்கள் வாழ உணவு  செய்ய விதிப்பவன். வெப்பம் ஊட்டி வெல்லும் சக்தி தருபவன், வேலை செய்யும் வேளை என்று சொல்பவன்.…

சமூக மாற்றம், ஏற்றமா? Samooga Maatram, Etramaa? Social Change. Is It Good?

அறிவு : உலகில்,  தோன்றிய நாள்முதல் பறவைகளோ விலங்கினங்களோ தங்கள் வாழ்க்கை முறையில் பெரிய மாற்றங்கள் எதையும் செய்ததில்லை.  அவைகளுக்கு இருக்கும் தனிப்பட்ட திறமைகள் கூட மரபணுக்கள் வழியாகக்  கடத்தப் பட்டிருக்குமேயன்றி புதிய  மாற்றங்கள் இல்லை.  இதனால் அவை பயனுள்ள புதிய…

இயற்கையின் இனிமை : Iyarkkaiyin Inimai. Pleasant Sounds Of Nature.

  நீலவானப் பட்டிலே நிறைவான தாரகைகள் முகமெங்கும் பொலிவோடு முழு மதியாள்  வந்து விட்டாள்! குளிர் தென்றல் காற்றாட கொடிமல்லிச் சேர்ந்தாட வரவேற்கும்  வாழைமடல் சாமரமும் விரித்தாட! குலை தாங்கும்  வாழைமரம் காய்கனிகள் தந்தாட தென்னங்  கீற்றிடையே தென்றல் வந்து விளையாட! தெவிட்டாத தேன்…

இயற்கை வளம் காப்போம்: Iyarkkai valam kaapom. Let’s Save Natural Resources.

    வாழைமரம் வளர்ந்து நின்று காய்கனிகள் தந்த பின்னே   கன்றுக்கு வழிகாட்டி   தன்னிருப்பை எருவாக்கும்.   ஓரறிவு உயிர்கள் எல்லாம் உயர்ந்து நின்று வழிகாட்ட   ஆறு அறிவு மனிதன் மட்டும்   அரை அறிவாய் குறைந்தது…

சக (சகி) மனிதர்கள்: Saka (Saki) Manithargal : Common Humanity.

  பெண்கள் நாட்டின் கண்கள் என்று  புகழாரம் சூட்ட வேண்டாம்! கண்கள் இரண்டும் கலங்கும் வண்ணம் கயமைகள் செய்ய வேண்டாம். மலரினும் மெலிதென்னும் மந்திரச்சொல் வேண்டாம்! மலைக்க வைக்கும் செயல்களுக்கு மதிப்பைக் குறைக்க வேண்டாம். சரிநிகர் சமானம் என்ற மேடைப் பேச்சு வேண்டாம்!…