சுய அடையாளம்.Self Identy.
அறிமுக அடையாளம்: சந்திக்கும் ஒவ்வொரு சூழ்நிலையிலும் வெளிப்படுத்துகின்ற விவரங்கள், தகவல்கள் போன்றவை அந்தக் குறிப்பிட்ட சூழ்நிலையின் அடையாளமாகச் செயல்படுகிறது. இவ்வாறு பல சூழ்நிலைகளில் வெளிப்படுத்துகின்ற பலவிதமான புற அடையாளங்களைக் கடந்து நமக்குள் நிற்கும் சுயஅடையாளம் என்பது முழுமையான அடையாளமாக, நம்மை நாம்…
