பலமும், பலவீனமும். கையாள்வது எளிதா? Balamum, Balveenamum. Kaiyaalvathu Elitha? Chances to Strengthen Our Life.

விவேகம்:  கண்களின் தன்மைகளை உணர்ந்து, தெளிவான பார்வைக்காக அணியப்படும் மூக்குக் கண்ணாடிகள், வெப்பத்திலிருந்து கண்களைப் பாதுகாக்கும் குளிரூட்டும் கண்ணாடிகள், பொருளைப் பெரிதுபடுத்திக் காட்டும் தொழில்சார்ந்த பூதக்கண்ணாடிகள், என சூழ்நிலைக்கு ஏற்ற வகையில் பலவிதமான கண்ணாடிகள் பார்வைக்குத் துணை செய்யும் கருவிகளாகப் புழக்கத்தில்…

பார்வைகள் பலவிதம், ஒவ்வொன்றும் ஒருவிதம். Paarvaikal Palavitham Ovvondrum Oruvitham. Types of Angles and Altitude.

அளவுகோல்: எண்ணம்:  வெளிப்படும் சூழ்நிலையைப் பொருத்தும், வாழ்க்கையில் ஏற்படுத்தும் மாற்றங்களைப் பொறுத்தும், எண்ணத்தின் மதிப்புத் தீர்மானிக்கப்படுகிறது.  வாழ்க்கையின் போக்கையே மாற்றும் சக்தி வாய்ந்த இத்தகைய எண்ணங்களைப் பற்றிய நம்முடைய பார்வைகளைச் சற்று வேறு கோணத்தில் பார்க்கும்போது, அந்த எண்ணங்களில் பல வண்ணங்கள் இருப்பது நம்…

கடமையே கண்ணாயினார் யார்? Kadamaiye Kannayinaar Yaar? Responsibility is Ones Capability.

மிகப்பெரிய அடர்ந்த காட்டில் முனிவர் ஒருவர் நீண்ட வருடங்களாக தவம் செய்து கொண்டிருந்தார்.  ஒருநாள் அவர் தவம் கலைத்துக் கண் விழித்தபோது அவருக்கு முன்னால் ஒரு பெரிய உறைவாள் இருப்பதைப் பார்த்தார்.   அழகான வேலைப்பாடுகள் கொண்ட உறையில் இருந்த அந்த வாள், நவரத்தின…