மிகச் சிறந்த அறிவுரை. The Best Advice. Mika chirandha Arivurai
அறிவுரைகள்: மனிதன் உலகத்தில் தோன்றிய நாள்முதல், தான் அறிந்துகொண்ட, கற்றுக்கொண்ட தகவல்களைத் தன்னுடைய குழுவினருடன் பகிர்ந்துகொள்ளும் வழக்கத்தைப் பின்பற்றி வருகிறான். இந்தத் தகவல்கள், குழுவினர் தங்கள் முயற்சியில் எளிதாக பயனடையும் வகையில் வழிகாட்டுதலாகவோ, ஆபத்திலிருந்து காக்கும் எச்சரிக்கையாகவோ அமைந்து, கூடிப் பயன்பெறும்…