விழாக்கள் கூறுகின்ற கடமையும் உரிமையும். Duties and Rights of Festivals. Vizhaakkal Koorukindra Kadamaiyum Urimaiyum.
சுதந்திர தினமும், குடியரசு தினமும்: நம்முடைய பள்ளிக்காலம் முதல் சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினம் என்ற இரு தேசிய நாட்களைப் பற்றி தொடர்ந்து கேள்விப்படுகிறோம். ஒவ்வொரு ஆண்டும் நடக்கும் இவ்விரு தேசிய விழாக்களின் மூலம் அவற்றின் நடைமுறைகளையும் தொடர்ந்து பார்த்துக்கொண்டிருக்கிறோம். …