எதிர்நீச்சல். Ethirneechchal.

    பசி! காத்திருக்கும் உணவோடு  விரதமா! உணவுக்காகக் காத்திருக்கும்  பட்டினியா! என்பதை   சூழலும் வாய்ப்புமே     நிர்ணயிக்கின்றன.    தனிமை!  தானே விரும்பும் இனிமையா!  தள்ளப்பட்டக் கொடுமையா! என்பதும் அவ்வாறே தீர்மானிக்கப்படுகின்றது.   போராட்டம். உயிரோடு உறவாடும்  உணர்வுகளுக்கு  உணவாகிப்…

பெற்றோர் என்ற பெற்றவர்கள். Petror Endra Petravarkal.

    உடலும் உயிரும் தந்தவரைப்  பெற்றோர் என்றே கூறுகின்றார். தந்தது எல்லாம் பெற்றதுதான்  என்றே அப்பெயர் பெற்றாரா!   யாரிடமிருந்து எதைப் பெற்று  பெற்ற கடனை அடைக்கின்றார்! பிள்ளைகள் என்ற பேறு பெற்று அவர்கள் நலனே மனதில் பெற்று  …

உங்கள் விருப்பம். Ungal Viruppam.

  தொலைக்காட்சியின் ஒரு அறிவிப்பு: "நீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது, .. .. .. .. .. .. ..  .. .. .. ..  ..   ..   ..    ..    ..    ..". வியப்புடன் குழந்தை கேட்டது "நாம்…

அன்பே கடவுள். Anbe Kadavul.

  அணுவினுள் கருவெனச் சுருக்கி, அண்டத்துள் அடங்காமல் பெருக்கி,  இயற்கையின் இயக்கமாகும் இறைவன்  பூசையில் மட்டுமே புகுவது இல்லை. மனதில் கட்டிய கோயிலையும்   மதித்து வந்த இறைவன் அவன்.  மனமே முழுதும் அன்பென்றால்,    அகமே ஆலயம் என்பவன் இறைவன். சிதறடிக்கும்…

பாடம் சொல்லும் சுடர் விளக்கு. Paadam Sollum Sudar Vilakku.

  நிமிர்ந்து நில்.   நிமிர்ந்து நின்றால்   சுடரை வளர்க்கும் விளக்கின் எண்ணெய், முழுகி விழுந்தால்  அதுவே விழுங்கும் சுடர்தன்னை. வாழும் சூழலின்   வாய்ப்புக் கண்டு,   நிமிர்ந்து நின்று  செயலாற்று! என    நித்தமும் சொல்லும்  சுடர் விளக்கு.     …