கவனச்சிதறலைக் கட்டுப்படுத்த முடியுமா? Kavana Sitharalai Kattuppaduththa Mudiyuma? How To Control Distraction?

அடையாளம்: இன்றைய நவீன உலகில் நாம் அனைவரும் சந்திக்கும் கவனச்சிதறல் நம்முடைய அன்றாட வாழ்க்கையில் ஒரு சவாலாகவே இருக்கிறது.  இது, வயது வித்தியாசமின்றி எல்லோருடைய கவனத்தையும் தன்வசம் ஈர்த்து மனதை மடைமாற்றம் செய்கிறது.  இந்தக் கவனச்சிதறல் முதலில் கவரும் வகையில் மெதுவாக எட்டிப்பார்த்துப் பிறகு மனதையே…

குழந்தைகளின் உலகம் எப்படி இருக்கிறது? Kuzhanthaigalin Ulagam Eppadi Irukkirathu? How Is Childrens World?

குழந்தைகள்: பரிசுத்தமான வெள்ளைக் காகிதம் போல குழந்தைகள் பிறக்கிறார்கள்.  அவர்களைச் சிறந்த ஓவியமாக உயர்த்தும் வாய்ப்பு, பெரும்பாலும் அந்தக் குழந்தைகளைச் சுற்றி இருக்கும் சூழலைப் பொறுத்தே அமைகிறது.   இன்றைய நிலையில் குழந்தைகளின் பாதுகாப்பு என்பது வெளியில் மட்டுமல்ல, வீட்டிலும் சற்றுக் கூடுதலான அக்கறையுடன் கவனிக்கப் படவேண்டியுள்ளது. நியாயமாக, எந்த விளைவுகளைப்…

கடந்த காலத்திலிருந்து கற்றதும், பெற்றதும் என்ன? Kadantha Kaalaththilirunthu Katrathum, Petrathum Enna?

தன்னம்பிக்கையின் பதிவுகள்: நாம் அனைவருமே, காலம் நடத்தும் நேர்முகத் தேர்வில் தேர்ச்சி பெற்ற பின்னரே அடுத்தநாளைச் சந்திக்கிறோம். இதுவரை நாம் சந்தித்த நிகழ்வுகள் அனைத்தும் பல்வேறு வகையில் நம்மை வடிவமைத்து வளர்த்திருக்கின்றன.   கடந்துவந்த நினைவுகளை வாழ்க்கையின் அனுபவங்களாக மாற்றும் சக்தி காலத்திற்கே உண்டு.  இன்றைய காலகட்டத்தில்…

🗺நமது சிந்தனைகளுக்கு வழி வரைபடம் உள்ளதா? Namathu Sinthanaigalukku Route Map Ulladhaa?

சிந்தனை செய் மனமே: நம்முடைய ஒவ்வொரு செயலுக்கும், அதன் செயல்முறைக்கான திட்டமிடல் ஒரு வரைபடம் போல, நம் மனதில் தோன்றுவதால்தான் அந்தச் செயலின் தன்மையை நம்மால் ஓரளவு கணிக்க முடிகிறது. ஆகவே, நம்முடைய செயல்களுக்கும், அதனால் ஏற்படும் விளைவுகளுக்கும் பெரும்பாலும் நம் சிந்தனைகளே பொறுப்பு ஆகின்றன.  எனவே, நம்…