சுவையான கதை.Interesting Story.Suvai.
முன்னொரு காலத்தில், ஒரு அழகான நதிக்கரையில் ஆசிரமம் ஒன்று இருந்தது. அந்த ஆசிரமத்தில் இருந்த குரு இராமபக்தர் என்பதால் தன்னுடைய சீடர்களுக்கு இராமனின் பெருமைகளைக் கூறுவதும் பாடுவதுமாக இருந்தார். அவற்றோடு, நாள்தோறும் வரிசைப்படி பூசைகள் செய்ய வேண்டும் என்பதில் மிகுந்த கவனத்தோடு…

