உணர்வுகளும், உணர்ச்சிகளும். பலமா? பலவீனமா? Feelings and Emotions. Are they Strength or Weakness? Unarvugalum, Unarchchigalum. Balama? Balaveenama?

உணர்வுகள்:   இயல்பாக நம் மனதில் தோன்றுகின்ற உணர்வுகளும், நாம் வெளிப்படுத்துகின்ற உணர்ச்சிகளுமே நாம் உயிர்ப்போடு வாழ்வதற்கு அடிப்படை காரணமாக இருக்கின்றன.  வாழ்க்கையை வடிவமைத்துக் கட்டமைக்கும் சக்திபெற்ற இந்த உணர்வுகளே, அவை வெளிப்படுகின்ற சூழ்நிலைகளில் நேர்மறையாகவோ, எதிர்மறையாகவோ செயல்படுவதன் மூலம் பலமாகவோ…