சோதனையைச் சாதனையாக மாற்றியவர். Sothanaiyai Saathanaiyaaka Maatriyavar. Mountain man of India.
தன் வழியில் பொதுவழி படைத்தவர்: வாழ்க்கை என்பது ஒவ்வொரு மனிதருக்கும் ஒவ்வொரு விதமாக இருக்கலாம். ஆனால், தாகம் எடுப்பதே சோதனை என்றும், அதற்குத் தண்ணீர் குடிப்பதே சாதனை என்றும் வாழ்பவர்களும் இருக்கிறார்கள் என்பது நாம் பெரும்பாலும் மறந்து விடுகின்ற உண்மை. பீஹாரில்…