தன்னம்பிக்கை, தற்பெருமை.வேறுபாடுகள். Thannambikkai, Tharperumai. Verupaadugal. Diference Between Self Confidence and Boast.

தன்னம்பிக்கை:- சுய விசாரணை: தன் வலிமையும், செயலின் வலிமையும் தெரிந்து செயல்படும் தன்மையே தன்னம்பிக்கையான செயலாக வெளிப்பட்டு வெற்றிபெறும்'.  ஒரு செயலின் தன்மையை அறிந்து, அதில் உள்ள சவால்களையும், விளைவுகளையும் கையாளும் திறமையே தன்னம்பிக்கை ஆகும். மேலும், எதிர்பாராமல் வரும் சூழ்நிலைகளை எதிர்கொள்ளும்…

நகைச்சுவை காட்சிகளும், நல்ல கருத்துகளும். Nakaichchuvai Kaatchigalum Nalla Karuththugalum. Comedy Scenes With Concepts.

நடைமுறை: வாழ்க்கையில் சந்திக்கும் சில சூழ்நிலைகளை எதிர்கொள்வதற்குச் சான்றோர்கள் கூறிய நெறிகள் சிறந்த வழிகாட்டிகளாக உள்ளன.  இத்தகைய அரிய கருத்துகளை எளிதில் புரிந்துகொள்ளும் வகையில் சில நகைச்சுவை காட்சிகளும் இருக்கின்றன. இவற்றிலிருந்து நமக்குத் தேவையான கருத்துகளை நடைமுறையோடு புரிந்துகொள்ளவும் முடிகிறது. கட்டுப்பாடு: அதிகாரிகளின் கட்டுப்பாட்டில் இருக்கும் ஒரு…

நம்பிக்கைகளும் நடைமுறைகளும். Nambikkaikalum Nadaimuraikalum. Reliance and Reality.

மாறுகின்ற உண்மைகள்: ஆரம்ப காலத்திலிருந்து பலவிதமான எண்ணங்கள் நம் மனதில் விதைக்கப்படுகின்றன.  ஆனால், நடைமுறையில் அவ்வாறு இல்லாமலோ அல்லது நேர்மாறாகவோ இருப்பதற்கு நிறைய வாய்ப்புகள் உண்டு.  எனவே நமக்குச் சொல்லப்பட்ட நம்பிக்கைகளை மறுபரிசீலனைக்கு உட்படுத்தி, இன்றைய நடைமுறைக்கு ஏற்ற வகையில் பகுத்து, அறிந்துகொள்வது…