எச்சரிக்கை உணர்வு, Mind The Gap, The Notion about Caution. Precaution.
கவனிப்பு (Observation): நம்மை சுற்றியுள்ள சூழ்நிலைகள் முற்றிலும் நமக்குச் சாதகமான விளைவுகளை மட்டுமே தரக்கூடிய நிலையில், அவற்றை அப்படியே ஏற்றுக்கொள்ள முடியும். ஆனால், நடைமுறையில் நாம் சந்திக்கும் சூழ்நிலைகளில் பெரும்பாலும் நேர்மறையான வாய்ப்புகளோடு, அவ்வாறு இல்லாதவையும் இணைந்தே அமைந்திருக்கின்றன. இந்நிலையில் இவற்றை…