பெண்ணே! நில், கவனி, செல்! Attention Ladies. Penne Gavani.
பெண்ணே! நீ யாரென்ற உண்மையைதான் உணர்ந்தாயா? உலகம் சொல்லும் உருட்டுகள் எல்லாம் உண்மைகள் என்றே நினைத்தாயா? உனக்குள் இருக்கும் உன்மனதை உன்னையன்றி யார் அறிவார்? உன்னை மதிக்கும் உறவுக்கெல்லாம் உனைப்போல் அன்பை யார் தருவார்? பெண்ணே! நீ அழகென்றாலும் அதில்…