நேற்று, இன்று, நாளை. Netru, Indru, Naalai. Be In The Moment.

காலம் சொல்லும் பாடம்: நேற்று, இன்று, நாளை என்ற இந்த வார்த்தைகள் நேரிடையாக மூன்று நாட்களைக் குறிப்பதாக இருந்தாலும், சில நேரங்களில் அவற்றின் நீட்சி, வாமனன் அளந்த மூன்று அடிபோல், எல்லையை விரித்துக் காலங்களைக் கடந்தும் நிற்கலாம். இன்று என்பது நிகழ்காலத்தில் காலூன்றி,…

இயற்கையின் சர்ப்ரைஸ்; வாழ்க்கையில் வாய்ப்பு. Iyarkaiyin Surprise; Vaazhkkaiyil Vaaippu. Life is Full of Surprises.

உழைப்பின் பரிசு:   ஓர் ஊரில் சிவில் இன்ஜினீயர் ஒருவர் இருந்தார்.  அவர் ஒரு பெரிய கட்டுமான நிறுவனத்தின் பொறுப்பு மிக்க பதவியில், மிகவும் உண்மையாக உழைத்து வந்தார்.  கட்டுமானத்திற்காக அவர் அக்கறையுடன் தேர்ந்தெடுக்கும் பொருட்களின் தரமும், வேலையில் அவருடைய திறமையும் அந்த…

மனவளமே உண்மையான மதிப்பை உயர்த்தும். Manavalame Unmaiyaana Mathippai Uyarththum.The Quality of Mind is The Real Eligibility.

மனவளமே மதிப்பை உயர்த்தும்: ஓர் ஊரில் வாழ்ந்த குரு, அவருடைய சீடர்களிடம், "குருகுலத்தில், மாணவப் பருவம் முடிந்த பின்னர், உலக வாழ்க்கைக்காக வேலை, குடும்பம் என்று வாழ்வது கடமை.  அதைச் செய்துகொண்டே, நம்முடைய மனதின் தகுதிகளான நல்ல பண்புகளை நாள்தோறும் வளர்த்துக்கொள்வதும்,…