A boy is swimming in the water happily

உண்மைகள். Facts. Unmaigal.

வாழ்க்கை.  விழித்தால் தெரியும் காட்சிபோல  கற்றால் வருவது கல்வி. நடந்தால் தொடரும் பாதைபோல தெளிந்தால் வளர்வது அறிவு.  கடந்தால் புரியும் பயணம்போல உணர்ந்தால் பெறுவது அனுபவம். உண்டால் நலம்தரும் உணவுபோல பண்பால் உயர்வது மனவளம். தந்தால் பெருகிடும் மகிழ்ச்சிபோல அன்பால் சிறப்பது…
Tree with shadow in summer

நிழலின் அருமை. Nizhalin Arumai. The Caliber of the Shadow.

வெயிலில் நிழல். கோடையின் கொடுவெயிலோடு பேச்சுவார்த்தை நடத்தும் மரம், குளிர்நிழல் கொடுத்து மடியில் இளைப்பாறுதல் தருகிறது.   வெளுக்கும் வெயிலோ குடையைச் சுடுகிறது, குடையின் நிழலோ கொடையாய் வருகிறது. ஒளியில் நிழல்.  ஒளியின் இருப்புக்கு ஒற்றை சாட்சி. விரிந்தும் விலகியும் நிழலின்…
A girl with butterfly wings

சிக்னல். Signal

சிக்னலில் நின்றிருந்த  காரின் அருகில் சென்று,  காற்றடைத்த  கலர் பொம்மைகளை  அசைத்துக் காட்டினாள்  பொம்மை விற்கும் பெண்.   அவள்,  இன்னொரு கையால்   இடுப்போடுச் சேர்த்து இறுக்கிப் பிடித்திருக்கும்  குழந்தையின் முகத்தைப்  பார்த்தபடி கையசைத்தது  காரினுள் இருந்த குழந்தை.  .................................................................    …
Mirror with rose

நிலைக்கண்ணாடி. Nilai Kannaadi. A Mirror.

அடுத்தவர் அழகை அளப்பவரும், அவர்தம் முகத்தை அறிந்திடவே அரிய வாய்ப்பைத் தந்தருளும் அற்புதப் படைப்பே கண்ணாடி.   வளரும் பருவத்தின் மாறுதலைத் தெரியும் உருவத்தில் காட்டிவிட்டு, சலனம் சற்றும் காட்டாமல் சகாயம் செய்யும் கண்ணாடி.   நிலையற்ற பிம்பம் கண்டாலும், நிஜமென நினைத்துக்…