துணை நிற்கும் தொழில் தர்மம். Thunai NirkumThozhil Dharmam. Work Ethics.
ஓர் ஊரில் பண்ணையார் ஒருவர் இருந்தார். அவரிடம் ஒரு குதிரைவண்டி இருந்தது. அவருடைய வீட்டின் முன்பக்கத் தோட்டத்திலேயே அதை நிறுத்துமிடமும் இருந்தது. பண்ணையார் வெளியில் எங்குப் போகவேண்டும் என்றாலும் அந்தக் குதிரை வண்டியிலேயேதான் போய்வருவார். இதனால் அந்தக் குதிரைக்குச் சற்றுக் கர்வமும் இருந்தது. அதேநேரம் அந்த வீட்டில் இருக்கும் நாய்,…