மனஅமைதிக்கு உதவும் மனவளர்ச்சி.Perfection is not a perfect choice. Peace Of Mind.
மனஅமைதி: வாழ்க்கையில் அயராது உழைப்பவராக இருந்தாலும், உலகத்தின் உயர்ந்த செல்வங்கள் எல்லாம் பெற்றவராக இருந்தாலும், அனைவரும் உண்மையாக விரும்புவது மனஅமைதிதான். உலகத்தின் அரியபெரிய சாதனைகளைச் செய்தவர்களும் மனஅமைதியை அரிதினும் அரிதாக நினைத்துத் தேடுகிறார்கள் என்பது பரவலாகக் கூறப்படுகின்ற உண்மை. நம்முடைய மனம்…