📓 புத்தகம் எனும் பொக்கிஷம்: Puththagam Enum Pokkisham: Why We Should Read Books.
யாதுமாகி: புத்தக வாசிப்பு என்பது உண்மையான உறவுகளுடன் உரையாடுதல் போன்ற உணர்வுகளைத் தரக்கூடியது. மனம் சோர்ந்து போகும் நேரங்களில், அன்பான தாய்ப்போலத் தலையைத் தடவி ஆறுதல் சொல்லக்கூடியது. குழப்பமான நேரங்களில், தோள்தட்டி நம்பிக்கையூட்டும் தந்தையின் பாதுகாப்புத் தந்து வழிகாட்டக் கூடியது. மதிப்பீடு செய்யும் உறவினரைப்…