கல்வியா, செல்வமா, வீரமா? Kalviya, Selvama, Veerama? Legendary Persons.
கல்வியா, செல்வமா, வீரமா? இது நமக்கு நன்கு தெரிந்த பாடல் வரிதான். ஆனால் இந்த மூன்றில் எது சிறந்தது என்று நாம் ஆராயப்போவதில்லை. ஏனெனில், ஒன்றில்லாமல் மற்றொன்று உருவாகுமா? என்று கேட்டு, இந்த மூன்றும் துணை இருந்தால்தான் நலம் சேரும் என்று,…