அன்பு எனப்படுவது யாதெனின். Anbu Enappaduvathu Yaathenin. What is Love?
அன்புமொழி: தன்னைப் போல பிறரை என்னும் தன்மை வேண்டுமே அந்தத் தன்மை வர உள்ளத்திலே கருணை வேண்டுமே! என்ற பாடலைக் கேட்டிருப்போம். இப்படித் தன்னைப் போல பிறரை என்னும் அன்பும், கருணையும் அறிவின்பாற்பட்டது என்றும், அறிவு உள்ளவர்களே பிற உயிர்களின் துன்பத்தை உணர்ந்து உதவும்…