வெற்றிக்கு உதவும் படிக்கட்டுகள் எவை? Vetrikku Vuthavum Padikattukal Evai? Way To Win.
வெற்றியின் படிக்கட்டுகள்: வாழ்க்கை எனும் பயணத்தில், நம்முடைய குறிக்கோளை நோக்கி முன்னேற வேண்டும் என நினைக்கிறோம். இதில் ஒவ்வொரு நிலையும், ஒவ்வொரு படியாக நம்மை உயர்த்தி குறிக்கோளை அடைவதற்கு உதவுகின்றது. ஒருவேளை பதினெட்டாவது படிக்கட்டை அடைந்த பிறகுதான் வெற்றி கிடைக்குமெனில், கீழிருந்து…