இயற்கை அறிவு, செயற்கை அறிவு, நல்ல அறிவு.Artificial Intelligence, Practical Intellegence, Natural.
வருகையும் வளர்ச்சியும்: தொலைத்தூரம் இருந்தாலும் நிலைபேசியாக நின்றிருந்து உரத்தக் குரலில் அன்பைக் கூறியது உருண்டை வடிவ டயல் தொலைப்பேசி. நாளும் பழகும் நண்பர் என்றாலும், நலமே நயத்தல் உறவு என்றாலும், உள்ளே அழைத்துப் பேசியது செல்லிடப்பேசி எனும் சுருள்ஒயர்…