புது மழை.The Rain.Pudhu Mazhai.
சூல்கொண்ட கருமேகம் காற்றின் கையை இறுகப் பற்றி மடியில் ஏந்திய மழைக்கரு தாங்கி மெதுவாய் நடந்து, மெல்ல நகர்ந்தது. சாதகமான சூழல் என்றே மின்னும் ஒளி சமிக்கை செய்ததும் தேகம் திரண்டு நெகிழ்ந்த மேகம் இடியின் முழக்கம் ஒலிக்கச் செய்தது.…
