நேற்று, இன்று, நாளை. Netru, Indru, Naalai. Be In The Moment.
காலம் சொல்லும் பாடம்: நேற்று, இன்று, நாளை என்ற இந்த வார்த்தைகள் நேரிடையாக மூன்று நாட்களைக் குறிப்பதாக இருந்தாலும், சில நேரங்களில் அவற்றின் நீட்சி, வாமனன் அளந்த மூன்று அடிபோல், எல்லையை விரித்துக் காலங்களைக் கடந்தும் நிற்கலாம். இன்று என்பது நிகழ்காலத்தில் காலூன்றி,…