செய்வன திருந்தச் செய்: Seivana Thiruntha Sei: DO YOUR BEST

உளியைத் தாங்கும் வலிமை: காலத்தின் சின்னமாக விளங்கும், அற்புதமான  சிற்பங்கள்,   சிலைகள் யாவும் தானாக உருவாவதில்லை.  தேர்ந்த சிற்பிகளின் திறமையினால், பலதரப்பட்ட உளிகளால், தேவையற்றதை  நீக்குவதற்காகச் செதுக்கும்போது, உளியின் தாக்கத்தைத் தாங்கும் உறுதி தன்மை வாய்ந்த கற்கள்தான்,  சிற்பங்களாக, சிலைகளாக  உயர்ந்து நிற்கின்றன.   …

உலகம் போற்ற உயர்ந்து நில் : Vulagam Potra Uyarnthu Nil

  கல்விக்கூடம் போகவேண்டும் கலைகள் பல கற்க வேண்டும். பட்டம்  பெறும் கல்வி மட்டும்  படித்து விட்டால் போதாது,  விதவிதமாய் வகுப்புகளில்  பலவிதமாய்ப் படித்தாலும்,  உலக வாழ்க்கை அதுவல்ல  உயர்ந்த வழ்க்கையின் நிறைவல்ல;  சிந்தனையில் செறிவு வேண்டும்  சீர்மிகு எண்ணம் வேண்டும்; …