நம்பிக்கையின் வழியில்.Hope.Nambikkai.
கிரிஸ் என்ற ஒரு சிறுவன் தேவாலயத்தின் மணி ஒலிக்கும் வேலை செய்துகொண்டிருந்தான். அப்போது அந்தத் தேவாலயத்தின் நிர்வாகப் பொறுப்பிற்கு புதிதாக ஒருவர் வந்தார். அவர் எழுதப் படிக்கத் தெரிந்தவர்களுக்கு மட்டுமே அங்கு வேலை என்று புதிய நிபந்தனையைக் கொண்டுவந்தார். அந்தச் சிறுவனுக்கு…